On Wednesday 27 Feb 2008 11:09:40 am M.Ganesh wrote: > உங்கள் கேள்வி புரியவில்லை. மேற்சொன்ன கட்டளைகளை கொடுத்தபின் தண்டர்பர்ட் > வேலை செய்கிறது. ஆனால் அதனுள் scim வேலை செய்யவில்லை. மற்ற இடங்களில் (gedit > etc.) scim வேலை செய்கிறது.
சரி ஸ்கிம்மின் அனைத்து உள்ளீட்டு முறைகளிலிலும் சிக்கல் நிலவுகிறதா அல்லது போனடிக் முறையில் மாத்திரமா? ஏனெனில் முன்னர் இத்தகைய பிரச்சனை குநோம் சூழலில் கேபாபல் பயனபாட்டிலும் காணக்கி டைத்து. -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
