வணக்கம்,
என் பெயர் கார்த்திகேயன். நான் நான்காம் ஆண்டு பொறியியல்
படித்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் கல்லூரியில்(K.L.N College Of Engineering,
11km from Madurai, Department of IT) நாங்கள் FOSS lab(UBUNUTU install
செய்யப்பட்டது ), அமைத்துள்ளோம். அதன் மூலம் எங்கள் சக மாணவர்களுக்கும், பிற
கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் UBUNTU-வின் பயன்களையும், அதை
பயன்படுத்தும் விதத்தையும் விளக்கிவருகிறோம். நங்கள் இதுவரை 400-க்கும் அதிகமான
பயனாளிகளை கொண்டுள்ளோம்.
தங்கள் UBUNTU தமிழ் நாடு குழுவுடன், எங்கள் கல்லுரி FOSS குழுவையும் இணைக்க
விரும்புகிறோம். இப்படி இணைத்தால் எங்கள் கல்லூரி மாணவர்கள் மூலம் மதுரை நகர்
முழுவதும் UBUNTU செயல்முறை விளக்கங்கள் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்.
இதற்கு நங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கூற முடியுமா?

with regards   _________
K.Karthikeyan B.tech I.T
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க