தங்கள் அறிவுரைக்கு நன்றி. இந்த அறிவுரையை நங்கள் எடுத்துகொள்கிறோம். நாங்கள் எங்கள் மூலம் பயனடைந்தவர்களிடம் இதை பற்றி கூறுகிறோம்.
UBUNTU பற்றியே தெரியாதவர்களுக்கு நாம் எதாவது செய்யவேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும். Windows-இலிருந்து அவர்களை UBUNTU பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும். "புதிய தலைமுறை" வார இதழில், மதுரையில் FOSS பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரி மதுரை அருகே தான் உள்ளது. இங்கு FOSS விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடப்பதை யாரும் அறியவில்லை. இதனால் தான் எங்கள் கல்லூரியில் FOSS விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடப்பதை அனைவரும் தெரிந்துகொள்ள, இப்படி ஒரு முயற்சி எடுத்து வருகிறோம். நாங்கள் இதுவரை 4 Workshop நடத்தியுள்ளோம், ஒவ்வொரு Workshop - இலும் 100-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். எங்கள் கல்லூரியில் நடத்துவதை விரிவுபடுத்தவேண்டும் என்று எண்ணுகிறோம். இதற்கு தங்களால் மேலும் முடிந்த அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன். www.klnce.edu with regards _________ K.Karthikeyan B.tech I.T 2010/1/1 Dhakshina Moorthy K.M. <[email protected]> > > From: Karthikeyan <[email protected]> > > Subject: [உபுண்டு பயனர்]தங்கள் குழுவுடன் சேர விருப்பம். > > முதலாவதாக தங்கள் கல்லூரியில் உபுண்டு பயன்படுத்துவோர் இந்த மின்னஞ்சல் > உரையாடல் குழுவில் சேரலாம் > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > > பிறகு பயனரின் கேள்விகள் , ஐயப்பாடுகள், பயன்பாட்டு சிக்கல் போன்றவை > மின்னஞ்சல் அனுப்பி தெளிவு படுத்த முயற்சிக்கலாம். > > தக்ஷிணா மூர்த்தி, க. மோ. > > http://tamil-valarchi.blogspot.com > http://jobsin15days.wordpress.com > > > > The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. > http://in.yahoo.com/ >
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
