> From: Karthikeyan <[email protected]> > Subject: [உபுண்டு பயனர்]தங்கள் குழுவுடன் சேர விருப்பம்.
முதலாவதாக தங்கள் கல்லூரியில் உபுண்டு பயன்படுத்துவோர் இந்த மின்னஞ்சல் உரையாடல் குழுவில் சேரலாம் https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam பிறகு பயனரின் கேள்விகள் , ஐயப்பாடுகள், பயன்பாட்டு சிக்கல் போன்றவை மின்னஞ்சல் அனுப்பி தெளிவு படுத்த முயற்சிக்கலாம். தக்ஷிணா மூர்த்தி, க. மோ. http://tamil-valarchi.blogspot.com http://jobsin15days.wordpress.com The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. http://in.yahoo.com/ -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
