வணக்கம், இன்டுலினக்ஸ் குழுமத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சந்திப்பு கடந்த மே 16, 17 தேதிகளில், மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரில் அமைந்துள்ள ரெட்ஹாட் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல், கலந்து கொண்டோர், ஆதரவாளர்கள் பற்றிய விவரங்களுக்கு http://www.sarai.net/resolveuid/c2d0278ff08f68d18a2236781e726ad7 பக்கத்தை அணுகவும். இரண்டு நாள் நெடுகே நடைபெற்ற இந்நிகழ்வு தன்மொழியாக்கம் - உருவாக்கம் என இரு வகைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. அவ்வமர்வுகளில் பகிர்ந்துகொள்ளப்பட்ட விவரங்கள் சிறு குறிப்புகளாக http://www.indlinux.org/wiki/index.php/Development_track , http://www.indlinux.org/wiki/index.php/Localisation_track பக்கங்களில் கிடைக்கப்பெறுகின்றன. -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
