On Thu, 2009-05-21 at 17:14 +0530, Kenneth Gonsalves wrote:
> 
> we have requested him time and again to provide a translation or
> summary - he 
> refuses. What can we do?

எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தருகிறேன். நடைமுறைக் காரணங்களுக்காக
இயலாது போகிற நேரங்களில் பிறர் உதவிடுமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

எப்போதும் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்துவது போலுள்ளது. கட்டற்ற
தன்மைக்கு அது உகந்தது அல்ல. 

மீண்டும் இது தொடர்பாக ஒரு சர்ச்சை வேண்டாம். ;-)

நிற்க.

இன்டுலினக்ஸ் குழுமத்தின் இச்சந்திப்பு பாரதத்தின் மொழிகளை குனு லினக்ஸ்
இயங்கு தளத்தில் சிறப்பான முறையில் இடம்பெறச் செய்ய வேண்டி செய்யப்பட்டு
வரும் பணிகள் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து இச்சந்திப்பு அலசியது.

தொழில் நுட்ப ரீதியாக பெடோரா/ ரெட்ஹாட் அணியினர் செய்து வந்துள்ள பணி
மகத்தானது. அத்தகைய விஷயங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் என்
ஆர் சி பாஸ், சாராய் போன்ற அமைப்புகள் மென்மேலும் தழைக்க வேண்டும். 

--

ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to