> எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தருகிறேன். நடைமுறைக் காரணங்களுக்காக > இயலாது போகிற நேரங்களில் பிறர் உதவிடுமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். > > எப்போதும் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்துவது போலுள்ளது. கட்டற்ற > தன்மைக்கு அது உகந்தது அல்ல. > > மீண்டும் இது தொடர்பாக ஒரு சர்ச்சை வேண்டாம். ;-) > > நிற்க. > > இன்டுலினக்ஸ் குழுமத்தின் இச்சந்திப்பு பாரதத்தின் மொழிகளை குனு லினக்ஸ் > இயங்கு தளத்தில் சிறப்பான முறையில் இடம்பெறச் செய்ய வேண்டி செய்யப்பட்டு > வரும் பணிகள் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து இச்சந்திப்பு அலசியது. > > தொழில் நுட்ப ரீதியாக பெடோரா/ ரெட்ஹாட் அணியினர் செய்து வந்துள்ள பணி > மகத்தானது. அத்தகைய விஷயங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் என் > ஆர் சி பாஸ், சாராய் போன்ற அமைப்புகள் மென்மேலும் தழைக்க வேண்டும்.
this is the height of it, I think at the beginning of the thread Ashok made a humble request that the translation may also be given alongwith the tamil writing, for those who do not read tamil. ( Can someone please translate this into tamil, if he does not understand english). Cheers Satish -- http://satish.playdrupal.com
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
