17 ஜூலை, 2010 11:32 pm அன்று, ஆமாச்சு <[email protected]> எழுதியது:

> வணக்கம்,
>
> விபரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.


> தொடர்ந்து ஐ லக்சி மடலாடற் குழுவில் தமிழ் மொழி மடல்கள் இடுவது தொடர்பாக
> தீடிரென பூதாகாரமாக கிளப்பப்பட்ட விஷயங்கள் பற்றியும்
> விவாதிக்கப்பட்டது. தீர்வாக தமிழகத்தை மையமாகக் கொண்ட மடலாடற் குழுவொன்று
> இருக்கலாம் என்ற எம் ஐ டி மாணவர்களின் விருப்பங்களும் அலசப்பட்டன.
> நிறைய பேர் தமிழில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாக மடலாட இருக்கிறார்கள் என்கிற
> போது தொடங்குவது நல்லது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. அது ஐ
> லக்சியின் மடலாடற் குழுவாக இருக்காதாகையால் ஐ லக்சியில் தொடர்ந்து தமிழில்
> எழுதலாம் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.
>
> மடற்குழு என்று சுருக்கமாக சொல்லலாமே.  கூடுதலாக ஒரு (ஆடல்) சொல் எதற்கு
தேவையில்லாமல்!

அன்புடன்,

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to