புதிய பொறுப்பாளர் நாகராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]
2010/5/24 தங்கமணி அருண் thangam.ar...@gmail.com
அனைவருக்கும் வணக்கம்,
நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம்
இக்குழுமத்தின் செயற்பாடுகளில் ஒன்றான கலைச்சொல்லாக்கத்துடன் தொடர்புள்ளதென்ற
வகையில் இக்கட்டுரையைப் பகிர்கிறேன்.
தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில்
நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப்
பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில்
இந்தச்செய்தியைக் கேட்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை.
பெரிய பணி ஒன்றினைச் செய்துவருகிறீர்கள். முதற்கண் பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும்.
கணினிகளில் மென்பொருட்களின் இடைமுகப்பையும் தமிழில் பயன்படுத்த
முயற்சிக்கிறீர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
உருவாக்குகின்ற பாடத்திட்டத்தை பொதுவான
//என்னுடைய Windows XP -ல் யுனிக்கோடு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை.//
நீங்கள் தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இது
வின்டோசுக்கான மடற்குழு இல்லை.
உங்கள் கணினியில் ubuntu GNU/Linux ( ubuntu.com )நிறுவிக்கொண்டு, அதில்
scim-m17n, m17n பொதிகளை நிறுவிக்கொண்டீர்களானால் தமிழ்
சேது,
தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன்.
இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது.
// ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல்
இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு
மாறுகின்றன//
இதனை நானும்
antialiasing, hinting இரண்டிலும் slight, medium ஆகிய இரு தெரிவுகள் உண்டு
மொத்தம் நான்கு combination கள்.
பெரும்பாலும் இரண்டே போதுமானது.
-மு.மயூரன்
2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]
2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]
மயூரன்,
System --
ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா?
new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே?
-மு.மயூரன்
2008/10/23 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]
https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/Tamil
பக்கத்தில் துவக்கியுள்ளேன்.
--
ஆமாச்சு
--
Ubuntu-l10n-tam mailing list
http://mauran.blogspot.com/2008/10/blog-post_12.html
-மு. மயூரன்
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மேற்கண்ட நிகழ்வின் பேச்சுக்களின் உரைவடிவத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
-மு.மயூரன்
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
கார்த்திக்,
பின்வரும் கட்டளையை உங்கள் முனையத்தில் (terminal) இயக்குங்கள்:
sudo apt-get remove ttf-indic-fonts-core
கட்டளை மேற்படிப் பொதியை நீக்கும்.
அதன்பின் உங்கள் கணினியை மீள்த்தொடங்கிவிட்டுப்பாருங்கள்.
பிரச்சினை தீராவிடில் சொல்லுங்கள்.
-மு.மயூரன்
2008 செப்டம்பர் 2 18:16 அன்று, Karthick B
//மொழியிடச்சூழல்//
அழகான சொல் சேது.
எங்கே பெற்றீர்கள்?
உங்களுடையதா?
-மயூரன்
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
ஆம். இருந்தது.
தீர்வு இலகுவானது
ttf-core fonts indic (என்று நினைக்கிறேன்) பொதியை uninstall பண்ணிவிட்டு
உலாவியை மீளத்திறங்கள் சரியாகிவிடும்.
-மு.மயூரன்
2008 ஆகஸ்ட் 21 20:10 அன்று, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
[EMAIL PROTECTED] எழுதியது:
http://ubuntuforums.org/showthread.php?t=889079
--
Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவா?
Apps are rendering Tamil characters well. But appearance seems very poor and
blurred.
-M.Mauran
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
சேது, மற்றும் உபுண்டு குழுவினருக்கு,
இந்த எழுத்துரு துல்லியமாகத்தெரியாத பிரச்சினையை வழுத்தாக்கல் செய்யலாமா/
அவசரமாகச்செய்தாகவேண்டும். இன்னும் 9 நாட்களே உண்டு.
சூரியன் டொட் கொம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை சோதித்துவிட்டேன்.
எதுவுமே துல்லியமாகத்தெரிகிறதாயில்லை.
மு.மயூரன்
--
Ubuntu-l10n-tam
தமிழ்க்கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகத் தமிழ்க் கணிமைக்
காலக்கோடு தமிழ் விக்கி பீடியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்க்கணிமையின் வரலாற்றுத்தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களிடமுள்ள தகவல்களை
அக்கட்டுரையில் உள்ளிட்டு இப்பெரும்பணியில் இணைந்துகொள்ளவும்.
தொடுப்பு:
சுதா என்பதில் எப்படி r[jh எனும் ஆங்கில எழுத்துக்கள் வரும்?
-மு.மயூரன்
2008/2/20 suthan [EMAIL PROTECTED]:
-- Forwarded message --
From: suthan [EMAIL PROTECTED]
Date: 2008/2/19
Subject: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை
To: [EMAIL PROTECTED]
என் பயனர் பெயர் மாற்றுவதில்
Mysql ஐ சண் வாங்கியது தொடர்பில் மகிழ்ச்சியே.
மை எஸ் க்யூ எல் போகும் பாதை படிப்படியாக மூடப்படுவதை நோக்கியதாக , மென்பொருள்
சுதந்திரத்துக்கு எதிர்த்திசையில்
அசைவதாக உணர்ந்து உள்ளூரப் பயந்துகொண்டிருந்தேன்.
சண் வாங்கிய பின் ஓரளவுக்கேனும் நிம்மதியா இருக்கு.
சண் திறந்த மூல யாவார த்தை நன்றாக புரிந்து
செல்பேசிகளைப்பொறுத்தவரை இந்த ஆண்டு என்பது, பயனர்கள் தமது செல்பேசி யோடு
இயல்பிருப்பாய் வந்த இயங்குதளத்தோடு கட்டுண்டுகிடப்பதை மாற்றியமைக்கும் ஆண்டாக
இருக்கப்போவதை போன ஆண்டே உணரக்கூடியதாக இருந்தது.
கணினிகளுக்கு நடந்தது செல்பேசிகளுக்கும் நடக்கப்போகிறது.
இதற்குப்பின்னால் கூகிள் நிற்கப்போகிறது தனது
நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன்.
நிறுவிய கையோடேயே தமிழ் தளங்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்க்க
முடிகிறது.
diff ஆணை கொண்டு /usr/bin/firefox இனை ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த முடிவு
இதோ,
if [ x${MOZ_DISABLE_PANGO} = x ]; then
http://tabuntu.sourceforge.net/
-மு.மயூரன்
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
செயற்பாடு
On 8/12/07, ஆமாச்சு [EMAIL PROTECTED] wrote:
வணக்கம்,
applications functions சரியான சொல் என்ன?
applications - செயலி என வழக்கத்திலுள்ளது..
நிலலெழுதும் போது எழுதக் கூடிய functions க்கு என்ன சொல்?
applications - பயன்பாடு எனவும் function - செயல்பாடு எனவும் வழங்கலாமா?
--
21 matches
Mail list logo