[உபுண்டு_தமிழ்]உபுண்டு நிறுவும் முறை..

2012-08-15 திரி ஆமாச்சு

வணக்கம்,

உபுண்டு நிறுவும் முறை: http://blip.tv/yavarkkum/episode-6306836

வீடியோவா இருக்கு. கருத்துக்கள் சொல்லுங்க. வரும் நாட்களில் மேலும் தொடர்கிறேன்.

--

ஆமாச்சு

--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-20 திரி ஆமாச்சு

நாளைய நிகழ்விற்காக நினைவொலி.. எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்திடுங்க...

--

ஆமாச்சு

On Wednesday 11 July 2012 07:54 AM, ஆமாச்சு wrote:

வணக்கம்,

டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற 
இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு 
அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.


அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை பறைசாற்றும் 
முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04 வெளியீட்டுக் 
கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.


  * இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை
  * தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை
  * நிரல்:
  o கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை
  o உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை
  o உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்

  * சிறப்பம்சங்கள்
  o நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக் கொள்ள
ஏற்பாடு.
  o உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/-  ரூ 30/-
விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.
  o iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர்
இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.

வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு!

ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் - எம் ஐ டி 
கணினிச் சங்க தன்னார்வலர்கள்.


--

ஆமாச்சு



This body part will be downloaded on demand.


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு

2012-07-20 திரி ஆமாச்சு

சுகேந்திரன்,

பலருக்கும் மடல்களை அனுப்பாது குழுமத்துக்கு மட்டும் அனுப்பங்கள். அது இருக்கும் 
அனைவருக்கும் அனுப்பிவிடும்.


மற்றொருவர் உங்களுக்கும் பிறருக்கும் ரிப்லை செய்யும் போது அவர் பிற குழுக்களில் இல்லாது 
போனால் பவுன்ஸ் ஆகும். அதை கூடுமானவரை தவிர்க்கவும்.


எளிய text மடலாக அனுப்பிப் பழகுங்கள். Bold, வண்ணம் தீட்டுதல் போன்ற வற்றை மடலாடற் 
குழுக்களில் கூடுமானவரை தவிர்க்கலாம்.


உங்களுடைய தேவை தமிழில் உபுண்டுவை கஸ்டமைஸ் செயவதற்கான ஓர் ஆவணம் தானே?

--

ஆமாச்சு

--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-19 திரி ஆமாச்சு

On Wednesday 11 July 2012 12:51 PM, A. Alauvdheen wrote:


*இணையத்தில் வெளிவருமா??*


இல்லை.

எதிர்காலத்திற்கு திட்டமிடலாம்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 2

2012-07-19 திரி ஆமாச்சு

On Wednesday 11 July 2012 01:12 PM, த*உழவன் wrote:
வெகுமுன்னமே அறிவித்தமைக்கு நன்றி. நானும்  ஒரு  உபுண்டு பயனராக ஆக வேண்டும் என்ற 
நீண்டநாட்களாக எண்ணிவருகிறேன். எனது விக்கி பங்களிப்புகள் அனைத்தினையும் கற்பதே எனது 
நோக்கம். பைத்தான், உபுண்டு குறித்து, நீங்கள் இணைய வகுப்பு ஏதேனும் நடத்துகிறீர்களா? 
என்பதனை அறிய ஆவலாக முடிக்கிறேன். வணக்கம்


கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீநி கணியத்தில் பைதான் நிரலாக்கம் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார்.

உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

இப்போது இணைய வகுப்பு ஏதும் நடத்தவில்லை. வருங்காலங்களில் திட்டமிடலாம்.

தற்கோதைக்கு உகந்து முறையென்னவென்று அறிந்திருப்போர் தெரியப்படுத்தவும்.

தமிழாவில் சென்ற மாதக் கூட்டம் இணைபரப்பு செய்யப்பட்டது.

--

ஆமாச்சு

--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-10 திரி ஆமாச்சு

வணக்கம்,

டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற 
இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு 
அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.


அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை பறைசாற்றும் முகமாகவும் 
சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு 
ஏற்பாடு செய்துள்ளோம்.


 * இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை
 * தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை
 * நிரல்:
 o கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை
 o உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை
 o உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்

 * சிறப்பம்சங்கள்
 o நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக் கொள்ள 
ஏற்பாடு.
 o உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/-  ரூ 30/-
   விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.
 o iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர் இலவசமாகவும்
   பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.

வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு!

ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் - எம் ஐ டி 
கணினிச் சங்க தன்னார்வலர்கள்.


--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] Fwd: [Ubuntu-manual] Next steps

2012-07-01 திரி ஆமாச்சு

நேற்று தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

யாரேனும் இருந்தீர்களா?

கீழ்க்கண்ட மடலை பார்க்கவும்.

நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல் நல்லது.


 Original Message 
Subject:[Ubuntu-manual] Next steps
Date:   Sun, 1 Jul 2012 14:00:19 -0500
From:   Kevin Godby ***
To: Manual mailing list ***



Hello, everyone.

First, I want to congratulate everyone on the release of Getting
Started with Ubuntu 12.04 and thank all of you for your hard work!

Next, I've had a number of questions about what we're doing next. I
wanted to address a few of those topics in this email.


TRANSLATING GETTING STARTED WITH UBUNTU 12.04

I've generated the translation template file for Getting Started with
Ubuntu 12.04 and have uploaded it to Launchpad. It's currently in the
import queue pending review. Once it's been reviewed, I'm going to
have Hannie and John take a look at it to make sure it looks okay.
(There was a warning during the creation of the template file and I
want to run a couple tests to ensure that everything works okay.)
Once we've verified that everything looks good, I'll email the list
again to let our eager translators know that they can get started.


SOFTWARE CENTER

I've submitted Getting Started with Ubuntu 12.04 to be included in the
Software Center (for free, of course).  It's currently in the queue to
be reviewed by the Application Review Board. We were a day late for
their most recent meeting, so we'll have to wait for their next
meeting to heard their comments and/or verdict.  I'll keep you posted
on this process as I hear more.


PUBLICITY

I've posted a note to our Facebook page about the release of the new
manual. I've also added a note to the prep page of the Ubuntu Weekly
News, so they may include it as well.  I haven't contacted any other
press yet. If anyone would like to do so, please feel free. If you do
contact someone, please notify the mailing list as well so that we
don't all end up contacting the same organizations.


REFLECTION

I'm going to start a new thread on the mailing list for people to post
their thoughts and reflections of how things went during this release
cycle. What worked well, what didn't work so well, what we should try
to change for future cycles, etc.  I'd also like to hold a meeting
soon (perhaps this coming weekend) to discuss this further.


GETTING STARTED WITH UBUNTU 12.10

Later this week I will create a quantal branch. I'll notify the
mailing list once this is done. Then we can start gathering
information about the new version of Ubuntu and continue making edits
and corrections to the manual.


Thanks again to everyone for helping out with Getting Started with
Ubuntu 12.04. I hope you'll join us in making Getting Started with
Ubuntu 12.10 even better than previous editions!

—Kevin Godby


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 56, Issue 2

2012-06-14 திரி ஆமாச்சு

On Thursday 14 June 2012 10:25 AM, வே.பால முருகன் இயந்திரவியல் wrote:

எனக்கு உடன் பாடு உண்டு


Digest Mode இல் தமிழ் மடல்களை வாசிக்க முடிகிறதா?

முன்னர் இதுவொரு பெரிய சிக்கலாக இருந்ததே!

--

ஆமாச்சு

--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 56, Issue 2

2012-06-14 திரி ஆமாச்சு

On Thursday 14 June 2012 10:25 AM, வே.பால முருகன் இயந்திரவியல் wrote:

எனக்கு உடன் பாடு உண்டு

எதற்கு உடன்படுகிறீர்கள் என்று சொல்லமுடியுமா?

உங்களைப் பற்றிய அறிமுகம்?

--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்]செயற்திட்டம்..

2012-06-12 திரி ஆமாச்சு

வணக்கம்

* உபுண்டு 12.04 வெளியீட்டு கொண்டாட்டம் ஒன்று நடத்த வேண்டும். ILUGC யிலும் இது 
குறித்து விவாதங்கள் போகின்றன. இணைந்து செய்யப்பார்க்கலாம். சிங்கை இலங்கை உள்ளிட்ட பிற 
இடங்களிலும் கொண்டாடலாம். அங்கிருப்போர் தெரியப்படுத்துங்கள்.
* இதுவரை லாஞ்சுபேட் குழுவில் இணைய/ இணைக்க எந்த வித எதிர்பார்ப்புகளும் சாம் 
வைத்ததில்லை. இனி அவ்வாறு அல்லாது இணைவோர் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாயிலாக என்ன 
மேற்கொள்ள விழைகின்றனர் என்பதை விவரிக்க வேண்டும். பிற்பாடு மாதாந்திர ஐ ஆர் சி 
உரையாடலில் கலந்து கொண்டு அவற்றை மேற்கொள்ள விழையும் வழிமுறைகளை மற்றோருக்கு அறியத் 
தர வேண்டும். தொடர்ச்சியான சிறிய அளவிலான பங்களிப்பேனும் தருவது நல்லது. இப்போதைக்கு 
இருப்போரது நிலையில் மாற்றங்கள் ஏதும் இல்லை.

* மொழிபெயர்ப்பு - ஆவணமாக்கம் போன்றவை முக்கியம். இதெற்கென ஒரு குழு வேண்டும்.
* இவற்றை தாண்டி - வீடியோ ஆடியோ டுடோரியல்கள் செய்ய வேண்டும். - இதெற்கெனவும் குழு 
வேண்டும்.
* நம்மில் சிலர் உபுண்டு உருவாக்குநர் ஆக முன்வர வேண்டும். உபுண்டு உருவாக்குநர் ஆகிக் 
காட்டுவதோடு அடுத்த எல் டி எஸ் வரும் போது தமிழ் வழியில் பயிற்னு உபுண்டு உருவாக்குநர் 
ஆன இரண்டு மூன்று பேரையாவது நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும். இதற்கு வேண்டியயன வற்றை 
கொணர யாவரக்குமான அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* என்னென்ன பயன்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை பட்டியலிட்டு அவற்றை உருவாக்க 
செயற்திட்டம் வகுத்து செய்ய வேண்டும். அவை உருவாக்கப்பட்டு உபுண்டு ரெபாசிட்டரியில் 
இடம்பெறும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நிரவாக்க குழு ஒன்று அமைக்க வேண்டும். 
வேண்டிய வளங்களைத் திரட்ட யாவர்க்கும் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* வழுக்கள் தெரிவிப்பது - வழுக்கள் களைவதற்கு நம்மில் ஒரு குழு வேண்டும்.

இவையனைத்தும் தமிழில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறியவை பொதுவாக உபுண்டு தமிழ்க் குழிமத்திற்காக நான் முன்வைக்கும் செயற்திட்டங்கள். 
இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயற்திட்டங்கள் தேவை. உங்களில் யாரார் இவற்றை எடுத்துக் 
கொள்ள முன்வருகிறீர்கள் என்று தெரிவியுங்கள். மேற்கொண்டு எடுத்துச் செல்லலாம்.


--

ஆமாச்சு




--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம்

2010-08-21 திரி ஆமாச்சு
From: விக்னேஷ் நந்த குமார் 

வணக்கம்

கருத்தரங்கத்திற்கு முன்மொழியப்பட்ட 19 தலைப்புகளுள் கீழ்க்காணும் *10 தலைப்புகள் 
உறுதி செய்யப்பட்டுள்ளன*.

   1. கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை
   2. மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும்
   3. எழுத்துணரி (Optical Character Recognition)
   4. உரை-ஒலி  ஒலி-உரை மாற்றி
   5. இணைய வழி தமிழ்ப் பயன்பாடுகள்
   6. கட்டற்ற தமிழ்த் தரவு (தமிழ் விக்கிபீடியா, சொற் களஞ்சியம் (corpus)
   போன்றவை)
   7. தமிழுக்கென்று ஒரு வழங்கல் (distro) - தேவையும் சாத்தியமும்?
   8. கட்டற்ற மென்பொருள் கோட்பாடுகள் - உரிமங்கள், ஒரு பார்வை
   9. எழுத்துப் பெயர்ப்பு  மொழிபெயர்ப்பு மென்பொருள்
   10. தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது


இத்தலைப்புகளும் அவற்றில் உரையாற்றுவோரது பெயர்களும் 
http://csmit.org/tamconf/topics பக்கத்தில் இடப்பட்டுள்ளன.

கருத்தரங்கத்தில் உரையாற்றவும் புதிய தலைப்புகள் சேர்க்கவும் *பதிவுகள் நேற்றோடு 
முடிவடைந்தன*. எனினும் கருத்தரங்கத்தில் *கலந்துகொள்ள ஆகஸ்டு 26 
வரை பதிவு செய்யலாம்*.


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கருத்தரங்க அட ்டவணை..

2010-08-21 திரி ஆமாச்சு
வணக்கம்

தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்திற்கான அட்டவணை 21-08-2010 நடைபெற்ற 
தமிழ்க் கணிமை கூடுதலின்போது தயார் செய்யப்பட்டது.

9.00 – 9.30 - தொடக்கம்

9.00-10.15 - கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை

10.15-10.45 - உரை-ஒலி  ஒலி-உரை மாற்றி

10.45-11.00 - இடைவேளை

11.00-11.30 - கட்டற்ற மென்பொருள் கோட்பாடுகள் - உரிமங்கள், ஒரு பார்வை

11.30-12.00 - எழுத்துணரி (Optical Character Recognition) 

12.00-12.30 - எழுத்துப் பெயர்ப்பு  மொழிபெயர்ப்பு மென்பொருள்

12.30-13.30 - உணவு இடைவேளை

13.30-14.15 - மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும்

14.15-14.45 - தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது

14.45-15.15 - கட்டற்ற தமிழ்த் தரவு (தமிழ் விக்கிபீடியா, சொற் களஞ்சியம் (corpus) 
போன்றவை)

15.15-15.30 - இடைவேளை

15.30-16.00 - இணைய வழி தமிழ்ப் பயன்பாடுகள்

16.00-16.30 - தமிழுக்கென்று ஒரு வழங்கல் (distro) - தேவையும் சாத்தியமும்?

16.30 - நிறைவும் தொடர்ச்சியும்

கலந்து கொண்டு பங்கேற்க: http://csmit.org/tamconf/register

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம்

2010-08-08 திரி ஆமாச்சு
வரும் 28 ஆம் தேதி எம் ஐ டி யில் நடக்கப் போகும் கட்டற்ற தமிழ்க் கணிமை 
செயல்திட்டக் கருத்தரங்கத்தின் பொருட்டு அக்கல்லூரி கணினிச் சங்கத்தின் 
விக்னேஷ் செய்த அறிவிப்பு. பங்கேற்க/ பங்களிக்க உங்களையும் அழைக்கிறேன். செய்தியை 
பகிர்ந்து கொண்டும் உதவுங்கள்.

-

வணக்கம்,

யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை மற்றும் சென்னை தொழில்நுட்பக்
கல்லூரிhttp://csmit.org/யின்
கணினிச் சங்கம் இணைந்து ஆகஸ்டு 28-ம் நாள் தமிழ் கணிமைக்கான கருத்தரங்கம் ஒன்றை
ஏற்பாடு செய்துள்ளார்கள். இக்கருத்தரங்கத்திற்கான நோக்கம் யாதெனில்
இனங்காணப்பட்ட கட்டற்ற தமிழ்க் கணிமை தொடர்பான தலைப்புகளில் பங்களிக்க
விருப்பமுள்ளோரை ஒன்று கூட்டி ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு வித்திட்டு,
அத்தலைப்புகளில் மென்பொருள் உருவாக்கத்திற்கு / பங்களிப்புகளுக்கு வழிவகை
செய்வதாகும்.

*இடம்*: ராஜம் அரங்கம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை
*நாள்* : 28-08-2010
*நேரம்*: காலை 9.00 மணி - மாலை 4.30 மணி*
*

மேலும் விவரங்களுக்கு http://csmit.org/index.php/tamconf/home
**
**

-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ் குழுமம் - மாத ாந்திர நினைவு மட ல்- ஆனித் திங்கள் , விக்ருதி ஆண்டு

2010-06-26 திரி ஆமாச்சு
On Friday 25 Jun 2010 11:50:41 am ஜெ.இரவிச்சந்திரன் wrote:
 பங்களிப்புகள் வரவேற்கப்படும் திட்டங்கள்:
 குநோம் மொழிபெயர்ப்பு திட்டம் - http://l10n.gnome.org/teams/ta 
 http://groups.google.com/group/gnome-tamil-translation
 கேபசூ மொழிபெயர்ப்பு திட்டம் -
  http://l10n.kde.org/team-infos.php?teamcode=ta ஓபன் ஆபீஸ் மொழிபெயர்ப்பு
  திட்டம் - http://ta.openoffice.org/
 டெபியன் இன்ஸ்டாலர் மொழிபெயர்ப்பு திட்டம் -
 http://d-i.alioth.debian.org/doc/i18n/languages.html
 பயர்பாக்ஸ் மொழிபெயர்ப்பு திட்டம் - https://wiki.mozilla.org/L10n:Teams:ta
 
 மின்னெழுத்து சீர்திருத்த திட்டம் - https://launchpad.net/~tamilfontsteam
 எழுத்துப் பிழைத் திருத்தி திட்டம் -
  https://launchpad.net/~tamilspellchecker பயனரின் பார்வையில் -
  https://launchpad.net/payanarinparvaiyil


இவற்றோடு உபுண்டு மானுவல் தமிழாக்கத் திட்டத்தையும் சேர்த்துக்கோங்க. 

https://translations.launchpad.net/ubuntu-manual/lucid-e1/+pots/ubuntu-
manual/ta/+translate

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] அறிவிப்பு: ஜூன ் மாத கட்டற்ற கணி மை கூடுதல்

2010-06-12 திரி ஆமாச்சு
நண்பர்களே,

கடந்த நான்கு மாதங்களாக சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள எம் ஐ டி வளாகத்தில் 
உள்ள என் ஆர் சி பாஸ் மையத்தில் கட்டற்ற கணிமை தொடர்பான 
கலந்துரையாடல்கள் தமிழில் நடைபெற்று வருவதை தாங்களனைவரும் அறிவீர்கள்.

அதன் இம்மாத தொடர்ச்சி வரும் சனிக்கிழமை - 19 ஜூன் 2010 அன்று நடைபெற உள்ளது. 
தமிழ் இணைய மாநாடு 2010 இல் கலந்து கொள்வது, 
வரும் மாதங்களில் ஒரு நாள் கட்டற்ற கணிமை தொடர்பான கருத்தரங்கம் நடத்துவது 
உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

தாங்களும் எந்தவொரு தலைப்பிலும், கட்டற்ற கணிமை தொடர்பாக, தங்களுக்கிருக்கும் 
ஞானத்தினை தமிழில் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி தாங்கள் விவாதிக்க விரும்பும் 
கருத்துக்களை 
http://kanimozhi.info/கட்டற்ற_தமிழ்க்_கணிமை_பகிர்ந்துரையாடல்/19-06-2010 
பக்கத்தில் இடலாம். மாறாக எமக்கும் 
மடல் அனுப்பலாம்.

உங்களை வரும் சனிக்கிழமை கூடுதலில் எதிர்பார்க்கிறோம்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] காஞ்சியில் நா ளை உபுண்டு லூசிட ் லின்க்ஸ வெளியீ டு..

2010-06-05 திரி ஆமாச்சு
வணக்கம் 

காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவுடன் இணைந்து நாளை லூசிட் லின்க்ஸ் வெளியீட்டு 
விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு: http://kanchilug.wordpress.com/2010/06/04/schedule-for-
ubuntu-10-04lts-release-party/

கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] தமிழ் இணைய மாந ாடு 2010 - கோயம்புத் தூர் - பங்களிப்பு கள் வரவேற்கப்பட ுகின்றன

2010-06-05 திரி ஆமாச்சு
வணக்கம்,

தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற
தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள்,
மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஒத்துழைப்பு
தேவைப்படுகிறது.

ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும். 

மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

http://loco.ubuntu.com/events/team/165/detail/

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]கல்வியும் தகவல் தொழில்நுட ்பமும் - கண்காட்ச ி கருத்தரங்கம் - தருமபுரி

2010-05-31 திரி ஆமாச்சு
On Monday 31 May 2010 7:25:42 am ஆமாச்சு wrote:
 கடந்த 03/02/2008[2]
 

வருடம் 2009.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ் குழுமத்தி ன் புதிய பொறுப் பாளர்

2010-05-24 திரி ஆமாச்சு
On Monday 24 May 2010 11:10:13 pm தங்கமணி அருண் wrote:
 அனைவருக்கும் வணக்கம், 
 
 நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம்
 வந்துவிட்டது.
 
 நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின்
 பொறுப்பாளராக நாகராஜ் இருப்பார்


தஙங்களது இடப்பெயர்ச்சி ஒருவிதத்தில் நமக்கு இழப்பே! எந்த ஒரு வெளி 
நிகழ்ச்சியானாலும் உபுண்டு வட்டுக்களைக் கட்டிக்கொண்டு வருவோருக்கு விளக்கமளிக்க 
கிளம்பி 
வந்துடுவீங்க! வேறு வகைகளில் தங்கள் பணி தொடரட்டும்.

நாகராஜனுக்கும் வாழ்த்துக்கள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக உபுண்டு வட்டுக்கள் 
அனுப்பும் பணியிலும் ஏனைய தொழில் நுட்ப உதவிகள் நல்குவதிலும் அவர் 
காட்டும் முனைப்பு அலாதியானது.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-30 திரி ஆமாச்சு
On Saturday 24 May 2008 17:16:16 ஆமாச்சு wrote:
 அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதனை OTF என்று அடைவிட்டு அடைத்திருந்தனர்.

அதனை சேர்த்து பதிவிறக்கி கொள்வதற்கான இணைப்பு: 
http://ubuntu-tam.org/padhivirakkam/

நன்றி.

--
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-27 திரி ஆமாச்சு
On Sunday 25 May 2008 10:47:35 Tirumurti Vasudevan wrote:
 இதுதான் என்று நினைக்கிறேன்

 Modular Infotech Pvt Ltd, Pune
 Tamil Open Type Fonts

எங்கே?

--
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] இலவச மின்னெழு த்துக்கள் - யுனிக ோடு இருக்கா?

2008-05-24 திரி ஆமாச்சு
வணக்கம்,

முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால் 
வெளியிடப்பட்ட மின்னெழு
த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம்.
இவை TAB - TAM வகையை சார்ந்தது போல் தரிகிறது. 

அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பதிவிறக்கி பயன்படுத்த: 
http://www.ubuntu-tam.org/padhivirakkam/tamizh-fonts-mit-release.tgz

--
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-24 திரி ஆமாச்சு
On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote:
 TAB - TAM  யூனிகோடு மூன்றுமே  வெளியிடப்பட்டது.

அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா?

அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெளியிட 
முயல வேண்டும். 
இப்போ வெறும் இலவசமே!

அந்த சுருக்கு கோப்புக்குள் இருப்பவற்றுள் யுனிகோடு TAB TAM வகைப்படுத்த இயலுமா? 

--
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - அடுத்த மாதத்திற ்கான படைப்புகள் வரவேற்கப்படுகின ்றன

2008-05-18 திரி ஆமாச்சு
On Saturday 17 May 2008 09:19:58 கா. சேது | K. Sethu wrote:
 பக்கப்பட்டியில் பயனுள்ள இணைப்புகள் போன்று தருவதைத்தான் கூறினேன். (தொடுப்பு
 = link). அதாவது ஏற்கனவே தகுந்த அளிப்புரிமையுடன் வலைப்பதிவாக வெளியிடப்பட்ட
 பயனுள்ள கட்டுரைகளுக்கு தொடுப்புப்புக்கள்

தரலாம்.

அத்தளத்தின் உரிமையாளர் கணிமொழியில் அங்ஙனம் செய்யக் கோரும் போதோ அல்லது பயனுள்ள 
ஒன்றாக கருதி 
கணிமொழி பொறுப்பாளர்களிடமிருந்து கோரப்படுவதையோ இதற்கான நெறியாக கொள்ளலாம்.

--
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - அடுத்த மாதத்திற ்கான படைப்புகள் வரவேற்கப்படுகின ்றன

2008-05-16 திரி ஆமாச்சு
On Thursday 15 May 2008 11:43:47 கா. சேது | K. Sethu wrote:
 ஆமாச்சு மற்றும் கணிமொழி வெளியீட்டில் பங்குபற்றும் நண்பர்களே,

 கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள்,
 விளக்கங்கள்  மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி
 மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு ஒரு முறை தான் தொகுத்து அடுத்த
 இதழுடன் வெளியிடுவதை விட ஒரு துணையான வலைப்பதிவு தளத்தில் வரும் மடல்களை
 உடனுக்குடன் வெளியிடின் பயன் மிகும். அவ்வாறு ஒரு துணை கருத்து
 மன்றத்தையும் ஏற்படுத்தி நடத்துவதைப்பற்றி ஆலோசிக்கும்படி
 பரிந்துரைக்கிறேன்.


இப்படி செய்ய வேண்டும்.  இதற்கு வேறு சில பரிந்துரைகளும் வந்துள்ளன. கட்டுரைக்கு 
அடியிலேயே 
பின்னூட்டம் தரும் வசதியும் அதில் அடங்கும். 
எப்படி செயற்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து விரைவில் செயற்படுத்துகிறோம்.

ஏற்கனவே உள்ள மென்பொருட்களான வோர்ட்பிரஸ், யோம்லா, துருபல் போன்றவற்றை 
பயன்படுத்தலாம் ஆயினும் 
இதனை வாசகர் கருத்து போன்றவற்றின் அடிப்படையில் அதன் போக்கிலேயே வளர்த்தெடுக்க 
விருப்பம். ஆதலா
ல் தான் துவக்கத்தில் ஹச்டிஎம்எல் ஆக கொண்டு வந்தோம்.

அவசியம் ஏற்படின் இத்தகைய மென்பொருட்களை பயன்படுத்தவும் உத்தேசமே.

மேலும் ஒரு மாதம் என்பது ஆரம்ப கால இலக்கே. இடைவெளியை காலப்போக்கில் குறைக்க 
உத்தேசம்.

 ஒருவர் தன் வலைப்பதிவில்  (Creative Commons போன்ற) அளிப்புரிமையுடன்
 எழுதப்பட்ட கட்டுரைகளை கணிமொழியில் வெளியிட அல்லது தொடுப்புக்காட்டி
 பரப்ப வேண்டுகோள் முன்வைப்பின் ஏற்றுக்கொள்ளப்படுமா?


அத்தகைய கட்டுரைகளை மீண்டும் வெளியிடுவதில் தயக்கம் இல்லை. 

தொடுப்பு எனும் போது ஒரு பக்கப்பட்டியில் பயனுள்ள இணைப்புகள் போன்று தருவதை 
சுட்டுகிறீர்களா? 

அல்லது ஒரு கட்டுரையில் தொடர்புடைய இணைப்பாக தருவதை சொல்கிறீர்களா? 

 ஒருவர் அளிக்கும் கட்டுரையை அப்படியே மாற்றங்கள் அல்லாமல்
 வெளியிடப்படுமா? அல்லது தொகுப்பாளர்(கள்) மாற்றங்கள் / திருத்தங்கள்
 தேவையெனக் கருதுகையில் எழுதுனரின் கலந்தாலோசித்தல்களுடன் மாற்றங்கள்
 இறுதியாக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படுமா?


இது வரையில் இரண்டு விதமாகவும் நடந்துள்ளன. பொதுவாக கட்டுரை இயற்றியவர் தவறுகளை 
செப்பனிட்டு 
இடும் படி பணிக்கும் போது அதனைப் பார்வையிட்டு அவருடன் கலந்தோசித்து செய்துள்ளோம்.

இது வரையிலுள்ள அனுபவம். எழுத்துப் பிழைகள் சரிசெய்யப் பட்டுள்ளன. சரவையிடுகையில் 
புரியாது  
இருப்பின் தெளிவு கேட்டு பின்னர் திருத்தம் பெற்றுள்ளன.  

எழுத்துப் பிழைகளுக்காக பார்க்கப்படும். 

இயற்றியவரிடமிருந்து சரிபார்க்கும் படி விண்ணப்பம் இல்லாத பட்சத்தில் அப்படியே 
வெளியிடவே உத்தே
சம்.

-- ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கணிமொழி - அடுத் த மாதத்திற்கான ப டைப்புகள் வரவேற ்கப்படுகின்றன

2008-05-14 திரி ஆமாச்சு
வணக்கம்

கணிமொழியின் அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. 

உங்கள் படைப்புகள் அடுத்த மாதப் பிறப்பிற்கு ஒரு வாரம் முன்னதாக (08/06/2008) 
எம்மை வந்தடையும் 
படி பார்த்துக் கொள்ளவும்.

சுருக்கமாக சொல்லிடின்,

* விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
* கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும்.
* பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். 
உதாரணத்திற்கு காபிலெப்ட்.
* தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து 
வருகிறார் 
எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
* கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று 
இயற்றப்பட்டவை
யாகவும் இருக்கலாம்.
* படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
* தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், 
நையாண்டி எனப் பலசு
வைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
* தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
* தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு 
அனுப்பிவைக்கவும்.
* தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள் 
பங்களிக்கலாம்.
* ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு ([EMAIL PROTECTED]) மடலியற்றவும்.

விரிவான விவரங்களுக்கு கணிமொழியின் அறிமுகப் பக்கத்தை அணுகவும்: 
http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html

உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

-- ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கேபசூ 4.1 வெளியீ ட்டுடன் தமிழ்

2008-05-12 திரி ஆமாச்சு
வணக்கம்

கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை 
தெரிவித்துக் கொ
ள்கிறோம்.

இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி 
தொடர்கிறது.

(1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/

-- ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு

2008-05-09 திரி ஆமாச்சு
Summary: உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு
Organizer: ஆமாச்சு [EMAIL PROTECTED]
Location: #ubuntu-tam irc.freenode.net
Start Date: 2008-05-10
Start Time: 15:00
Details:
உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு மடல்
BEGIN:VCALENDAR
PRODID:-//K Desktop Environment//NONSGML libkcal 3.5//EN
VERSION:2.0
METHOD:CANCEL
BEGIN:VTODO
DTSTAMP:20080509T101206Z
ORGANIZER;CN=ஆமாச்சு:MAILTO:[EMAIL PROTECTED]
ATTENDEE;CN=உபுண்டு தமிழாக்க 
 குழுமம்;RSVP=FALSE;PARTSTAT=NEEDS-ACTION;
 ROLE=REQ-PARTICIPANT:mailto:ubuntu-l10n-tam@lists.ubuntu.com
ATTENDEE;CN=உபுண்டு பயனர் குழு;RSVP=FALSE;
 PARTSTAT=INPROCESS;ROLE=REQ-PARTICIPANT:mailto:
 [EMAIL PROTECTED]
CREATED:20080509T022302Z
UID:libkcal-1663877268.931
SEQUENCE:10
LAST-MODIFIED:20080509T022440Z
DESCRIPTION:உபுண்டு தமிழ் குழும 
 வாராந்திர ஐஆர்சி உரையாடல் - 
 நினைவு மடல்
SUMMARY:உபுண்டு தமிழ் குழும 
 வாராந்திர ஐஆர்சி உரையாடல் - 
 நினைவு
LOCATION:#ubuntu-tam irc.freenode.net
CLASS:CONFIDENTIAL
PRIORITY:5
DTSTART:20080510T15Z
PERCENT-COMPLETE:0
BEGIN:VALARM
DESCRIPTION:ஐஆர்சி உரையாடல் 
 சந்திப்பு மடலனுப்ப 
 அருணுக்கு மடல் இயற்றுக.
ACTION:DISPLAY
TRIGGER;VALUE=DURATION:-P3D
END:VALARM

END:VTODO

END:VCALENDAR

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹார்ன் - கொ ண்டாட்டம்

2008-05-07 திரி ஆமாச்சு
On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote:
 என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே,

அருண்

நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம்.

-- ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]மாத அறிக ்கை...

2008-03-24 திரி ஆமாச்சு
On Tuesday 25 Mar 2008 10:44:01 am Tirumurti Vasudevan wrote:
 இயன்றவரை செய்தேன்.
 95% ஆயிற்று

 2.4 ஐ சற்று கூர்ந்து பார்த்து முடித்துவிடுகிறேன்.

மகிழ்ச்சி. அவ்வப்போது தர சோதனையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவற்றை 
நடைபெறும் நிகழ்வு
களில் பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றது.

கையேடுகள் தயார் செய்யும் நேரம் தமிழ் இடைமுகப்போடு கூடிய திரைக்காட்சிகளையே இனி 
இடலாம். 
தவறிருந்தாலும் அப்போது தானே தெரிய வரும். 

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] குனு லினக்ஸ் அ றிமுக வகுப்பு..

2008-03-20 திரி ஆமாச்சு
வணக்கம்,

கடந்த மாதம் நடந்தது போலவே குனு லினக்ஸ் உலகிற்கு அறிமுகம் பெற 
விருப்பமுள்ளோருக்காக எதி
ர்வரும் முப்பதாம் தேதி ஞாயிற்றுகிழமை ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த 
திட்டமிட்டுள்ளோம்.
மீண்டும் இது முன்பதிவின் அடிப்படையில் அமையும். முன்பதிய தங்களின் பெயர், முகவரி, 
தொழில், மி
ன்னஞ்சல் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை எமக்கு தனிப்பட்டு அனுப்பிடுமாறு 
கேட்டுக் கொ
ள்கிறோம்.
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதில ் பிரச்சனை

2008-02-20 திரி ஆமாச்சு
On Wednesday 20 Feb 2008 4:22:35 pm suthan wrote:
 நான் குறிப்பிட்டது அந்த எழத்துக்களை உள்ளீடு செய்ய நான் அழத்தும் விசைகளை
 பற்றி.

r[jh - சுதா - xkb தமிழ் யுனிகோடு முறையில். மேலும் தமிழில் பயனர் பெயரிடுவது 
முனையத்தி
ல் சிக்கல் கொடுக்கும். 

வரைகலை முகப்பில், xkb உள்ளீட்டின் Group - Shift Lock Behaviour ல் 
ஆங்கிலத்துக்கும் ஏனைய 
தேர்வு செய்யப்பட்ட உள்ளிட்டு முறைகட்கு இடை இடையே மாற சுருக்கு விசைக் கூட்டை 
தேர்வு செய்து, 
பின் திரையைப் பூட்டி, பயனர் பெயர் கோரும் இடத்தில் மொழிமாற்றத்திற்கு தேர்வு 
செய்த விசைக் கூ
ட்டினைத் தட்டிய பின் உள்ளிட்டால் தங்களால் தமிழில் பயனர் பெயரை உள்ளிட முடிகிறதா?
எம்மிடன் தற்சமயம் உபுண்டு இல்லை. நான் குபுண்டு பாவிக்கறேன் இப்போ! ;-)
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] உபுண்டு நிகழ் வுகள்

2008-02-19 திரி ஆமாச்சு
நண்பர்களே,

உபுண்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முதலியவற்றில் தாங்கள் கலந்து 
கொண்டிருந்தால் அது கு
றித்து பிரதி மாதம் 22 ம் தேதிக்குள் குழுவுக்கு தெரியப் படுத்துமாறு கேட்டுக் 
கொள்கிறேன். 
இவை அணியின் மாதாந்திர அறிக்கையில் புதிப்பிக்கப்படும். 

https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports

அல்லது தாங்களே அப்பக்கத்தைத் தொகுத்தும் உதவலாம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] உபுண்டு உருவா க்குவோர் வாரம்

2008-02-17 திரி ஆமாச்சு
வணக்கம்

இன்று துவங்கி ஒரு வாரம் உபுண்டு உருவாக்கத்தில் துணைப் புரிய விழைவோருக்காக 
பயிற்சிகள் அளி
க்கப் பட உள்ளன. 
மேலும் விவரங்களுக்கு: https://wiki.ubuntu.com/UbuntuDeveloperWeek

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] வேண்டுகோள்!

2008-02-14 திரி ஆமாச்சு
வணக்கம்

ஏப்ரல் வெளிவரப் போகின்ற ஹார்டியின் ஆல்பா பதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதி வேக 
இணைய இணைப்பு 
உள்ளோர் பதிவிறக்கி சோதித்து வழுக்கள் இருப்பின் தாக்கல் செய்துதவுமாறு கேட்டுக் 
கொள்கிறோம்.

கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வேண்டுகோ ள்!

2008-02-14 திரி ஆமாச்சு
On Friday 15 Feb 2008 11:41:37 am ஆமாச்சு wrote:
 வணக்கம்
 கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும்.

http://cdimage.ubuntu.com/kubuntu/releases/hardy/

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote:
 இது விதமாக எமது பயிற்றுனர்களுக்கும் ஏதாவது முழுமையான முறையான பயிற்சிகள்
 ஏதேனும் வழங்கப்படின் சிறப்பான முறையில் பயனாளர்களை எதிர்காலத்தில் திறன்பட
 உருவாக்கக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன், இவ்வாறான வாய்ப்புகள் ஏதும்
 உண்டா?

நாம் கம்யூனிட்டி. இதைத் தாண்டி உபுண்டுக்கு கார்பொரேட் அந்தஸ்து வழங்குவது 
கனோனிகல். 

நாம் இப்படி ஒரு புறம் இருக்க அவை இணையாக தனியே செயல்படுகின்றன. அவற்றின் மூலம் 
எவ்வாறு ரெ
ட்ஹாட் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சான்றுகள் வழங்கப்படுகின்றனவோ அதேப் 
போல் கனோனிகலும் 
முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கும் கம்யூனிட்டிகளுக்கும் நேரடித் தொடர்பு 
கிடையாது. 
 
அவற்றை கம்யூனிட்டிகளுக்கு முறையாக பகிர்ந்து கொள்ளும் முறை இன்னும் வரவில்லை. 
உபுண்டு வாரச் 
செய்திகளும் உபுண்டு தளத்தையும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சில நேரங்களில் கம்யூனிட்டிக்கு தெரியாது கனோனிகல் பங்கெடுக்க போய் சிக்கல்களும் 
நேர்ந்ததுண்டு. 
பிரான்ஸில் சமீபத்திய குனு/ லினக்ஸ் நிகழவொன்றுக்கு கனோனிகல் ஸ்பான்சர் செய்யப் 
போய் எப்படி 
எங்களைக் கேக்காமல் நீங்க செய்யலாமுன்னு ஒரு சிக்கல்! 

இப்போதைக்கு இருக்கும் வலிமையைக் கொண்டு குனு/ லினக்ஸை எப்படி உபுண்டு 
வழியாகத் தரலாம் என யோசித்து செயற்படுத்த முடியும். நம்மால் ஆனது இப்போதைக்கு 
இதுதான்.  

குறுகிய காலத்தில் உபுண்டுவின் அபரிமிதமான வளர்ச்சியின் ஒரு எதிர் விளைவு பல்வேறு 
நிர்வாக 
ஒருங்கிணைப்பு விடயங்களில் இன்னும் தெளிவான வரையரைகளை வகுக்கப்படாது இருக்க ஒரு 
காரணம். கா
லத்தால் இவை சீரடையும் என நம்பலாம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote:
 மேலும் இதனை விரிவுபடுத்தும்
 முகமாக மூடூளினாலான கற்றல் நிர்வகிப்பு இனையத்தளத்தினையும் தொடங்களாம் என
 கருத்துப்பரிமாறிக்கொண்டோம். இதன் மூலம் சர்வதேச ரீதியில் பலரும்
 அனுகிப்பயனடைவர் என நினைக்கிறேன்.

ஏற்கனவே உபுண்டு கையேட்டின் தமிழாக்கம் பாதி கிணறு தாண்டிய நிலையில் இருக்கின்றது. 
 

இதைத் தவிர நிறுவற் கையேடுகள் உபுண்டு தருக்கத் தளத்திலும் 
(thamizh.ubuntuforums.org),  
http://www.ubuntu-tam.org/avanam/ubuntu/  கிடைக்கப்பெறுகின்றன.

இவற்றை வரும் 23, 24 தேதிகளில் நடைபெறவிருக்கும் பயிற்சி வகுப்பின் பொருட்டு 
செம்மைப்படுத்தி 
பயன்படுத்த உத்தேசம். ubuntu-tam.org க்கு கீழ் ஒரு மூடுல் தளத்தினையும் கொண்டு 
வரலாம். அதில் 
விவரங்களை பாட நடையில் சேர்த்து பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யலாம்.  இதனைத் 
தங்கள் கல்லூரி மா
ணாக்கருக்கு தெரியப் படுத்தி ஒருத் திட்டமாக செய்ய முடியுமா எனக் கேளுங்கள்!

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வ குப்பு - முன்பதிவ ின் அடிப்படையில ்

2008-02-10 திரி ஆமாச்சு
விவரம்: ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு

தேதி: பிப்ரவரி 23 சனிக்கிழமை, பிப்ரவரி 24 ஞாயிற்றுக் கிழமை

நோக்கம்: 

குனு/ லினக்ஸ் இயங்குதள அறிமுகம் மற்றும் அடிப்படைப் பயன்பாடுகள் குறித்த விளக்கம் 
மற்றும் நேரடிப் பயிற்சி வகுப்பு

நிகழ்ச்சி அமைப்பு:

குனு/ லினக்ஸ் அறிமுகம்
குனு/ லினக்ஸ் நிறுவுதற்கானப் பயிற்சி
குனு/ லினக்ஸ் பயன்பாடுகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும்
குனு/ லினக்ஸில் தமிழ் பயன்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள்
மற்றவை - வருங்கால திட்டங்கள் முதலியன

இடம்:

என் ஆர் சி பாஃஸ் வளாகம், எம் ஐ டி, குரோம் பேட்டை. (குரோம்பேட்டை பேருந்து 
மற்றும் இரயில் நிலையம் அருகில்)
எதிர்பார்க்கப் படுவோர்:

இது வரை குனு/ லினக்ஸ் குறித்த அறிமுகமற்றோர்/ குறைந்தோர்

ஏனைய விவரங்கள்:

இரண்டு நாட்களும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் இருக்கும். முதல் நாள் இருபது 
பேருக்கும் அடுத்த நாள் இருபது பேருக்குமென ஏற்பாடுகள் இருக்கும்.  தாங்கள் கலந்து 
கொள்ள விரும்பினால் [EMAIL PROTECTED] என்ற முகவரிக்கு உடன் மடல் எழுதி முன் பதிவு 
செய்து கொள்ளவும். இந்நிகழ்ச்சி நிச்சயம் 'இலவசம்' அல்ல. குறைந்த பட்சம் நூறு 
ரூபாய் தர இயலும் தானே! இரு நாட்களுக்கும் சேர்த்து நாற்பது பேருக்கும் மேல் பதிய 
முன்வந்தால் தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களது விருப்பமும் 
வருங்காலங்களில் நிறைவேற்றப்படும். வேறென்ன வேண்டும் மடல் எழுதத் துவங்குங்கள்! 
மின்னஞ்சல் முகவரியை மறக்க வேண்டாம். 
இந்நிகழ்வு குறித்து தங்களது நண்பர்கள் தாங்கள் இருக்கும் பிற மடலாடற் 
குழுக்களிலும் அறியப் டுத்தி மென்விடுதலை வாசம் வீசச் செய்யுங்கள்!
*
தேவைப்படும் விவரங்கள்

பெயர்:

மின்னஞ்சல் முகவரி:

முகவரி:

தொழில்:

தொடர்பு எண்:

கலந்து கொள்ள விரும்பும் தேதி: பிப்ரவரி 23 அல்லது 24

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [EMAIL PROTECTED]
*

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] மென்பொருள் ஏக போகத்தை எதிர்த் து

2007-09-23 திரி ஆமாச்சு
அணுகவும்,

http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எதி ர்த்து

2007-09-23 திரி ஆமாச்சு
On Sunday 23 Sep 2007 12:39:26 pm you wrote:
 ஏகபோகம் என்பது monopoly  என்று அர்த்தம் தருகிறது. patent இற்கு நல்ல
 தமிழ்ச்சொல் ஒன்றைக் கண்டடைய வேண்டும்.

தனியுரிமை, சுயயுரிமை  போன்றவற்றை  முன்னர் பயன்படுத்தியதுண்டு. ஆனால் இவை 
proprietary மெ
ன்பொருளுக்கு தேவையாகிப் போகவே ஏக போகத்தில் வந்து நிற்கின்றது. அவற்றை  விட இது 
தேவலாம் 
என்றொரு எண்ணம். அதான்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]imbus புறத்த ிட்டு

2007-09-19 திரி ஆமாச்சு
On Thursday 13 Sep 2007 8:33:15 am K. Sethu wrote:
 அதில் http://imbus-dev.googlegroups.com/web/imbus.odp என்பதை பதிவிறக்கி
 பாருங்கள்.

கொஞ்சம் கொஞ்சம் விளங்குகிறது. கொஞ்ச நாள் ஆகும் நல்லா  விளங்கிக்க. :-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Tabuntu -new site

2007-09-10 திரி ஆமாச்சு
On Monday 10 Sep 2007 12:57:39 pm M.Mauran | மு.மயூரன் wrote:
 //இதன் கேபசூ எப்போ கிடைக்கும்?//

 ?

கே பணிச் சூழல் - கேபசூ ;-) தகுபுண்டு...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]பழகு வட் டில் பழகலாம் தமி ழ்..

2007-09-10 திரி ஆமாச்சு
On Monday 10 Sep 2007 8:07:47 am you wrote:
 பழகு வட்டு?  நிகழ் வட்டு என்றே சொல்லலாமே?

கல்லூரி ஒன்றில் பழகு வட்டுன்னு சொன்னேன். பசங்க பக்குன்னு பிடிச்சிக்கிட்டாங்க...

;-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] தெளிவு..

2007-09-08 திரி ஆமாச்சு
With material objects, a disincentive to use them makes sense,
because fewer objects bought means less raw material and work needed
to make them.

இவ்வாசகத்தில் disincentive எப்பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது?

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] அச்சோ!

2007-09-05 திரி ஆமாச்சு
உபுண்டு பைஸ்டி தமிழ் முகப்பை முதலாவதாகக் கொண்டிருக்கும் போது பயனர் பெயர் 
குறியீடுகள் முதலி
யவற்றை உள்ளிட்டால், letters should be in proper format மாதரி ஒரு சரத்திற்கு, 
கடிதம் 
சரியான முறையில் இருக்க வேண்டும் என்கிற ரீதியில் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது.

அச்சோ!
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] மடலாடற் குழுவ ிற்கான நெறிகள்...

2007-08-31 திரி ஆமாச்சு
1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும்.

2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும்.

3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும்.

4. ஒரு மடலுக்கு அடியே பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

உ.ம்:

 தமிழாக்கத்திற்கு எந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்?

பி.ஓ.எடிட்

5. ஹச்.டி.எம்.எல் மடல்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.

6. தமிழாக்கம் செய்யப் படும் பி.ஓ கோப்புகள் தவிர ஏனைய பிற  இணைப்புகளை
அனுப்புவதைத்  தவிர்க்கவும்.

பரிந்துரைக்கப் படும் நெறி: திரைக் காட்சிகள் போன்றவற்றை flickr போன்ற இணைய
தளங்களின்  உதவி கொண்டு பதிவேற்றி அதன் முகவரியினை மடலில்  பயன்படுத்தலாம்.

7.தொகுக்கப் பட்ட மடலுக்கு பதிலெழுதுவதைத் தவிர்க்கவும். அங்ஙனம் எழுத
விரும்பினால் பொருளினை மடலுக்குத் தகுந்தாற் போல் மாற்றி பின்னர் பதிலெழுதவும்
அல்லது  ஜிமேன்
வசதிகளைப்  பயன்படுத்தவும்.
முகவரி - http://blog.gmane.org/gmane.linux.ubuntu.translators.ta

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்க ல்..

2007-08-09 திரி ஆமாச்சு
On Tuesday 07 August 2007 14:49:03 ஆமாச்சு wrote:
 நண்பர்களே,

 நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது.


தளம் விழித்தது..

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்க ல்..

2007-08-09 திரி ஆமாச்சு
On Thursday 09 August 2007 15:59:21 ஆமாச்சு wrote:
 On Tuesday 07 August 2007 14:47:54 ஆமாச்சு wrote:
  நண்பர்களே,
 
  நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது.

 தளம் விழித்தது :-)

மறுபடியும் படுத்துகிச்சு :-(

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] http://ubuntu-tam.org/ தெரிவ தில் சிக்கல்..

2007-08-07 திரி ஆமாச்சு
நண்பர்களே,

நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆகையால் தளம் தெரிவதில் சிக்கல் நிலவுகிறது..

நன்றி...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]சென்னை வ லைப் பதிவர் பட்ட றை..

2007-08-05 திரி ஆமாச்சு
On Wednesday 01 August 2007 23:48:34 ஆமாச்சு wrote:
 வணக்கம்,

 வரும் ஞாயிற்றுக்  கிழமை காலைத் துவங்கி மாலை வரை சென்னை அண்ணா பல்கலைக் கழக
 தமிழ்த் துறை வளாகத்தில் நடைபெறுகிறது.

வணக்கம்.  

இன்று நடைபெற்ற சென்னை  வலைப் பதிவர் சந்திப்பில் எடுக்கப் பட்ட காட்சிகளில் சில.

http://amachu.net/blog/?p=75

நன்றி...


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] சென்னை வலைப் ப திவர் பட்டறை..

2007-08-01 திரி ஆமாச்சு
வணக்கம்,

வரும் ஞாயிற்றுக்  கிழமை காலைத் துவங்கி மாலை வரை சென்னை அண்ணா பல்கலைக் கழக 
தமிழ்த் துறை 
வளாகத்தில் நடைபெறுகிறது.

தமிழில் தட்டச்சு செய்வது, வலைப் பதிவு துவங்கி நடத்துவது முதலியவற்றை அனுபவம் 
உள்ளவர்களைக் 
கொண்டு பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

உபுண்டு குழுமமும்  பங்கு கொள்கிறது.

தாங்களும் வாருங்கள்!

http://tamilbloggers.org/index.php?title=தமிழ்_வலைப்பதிவர்_பட்டறை

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கோபுண்டு | Gobuntu.. ;- )

2007-07-14 திரி ஆமாச்சு
இதை இதை.. இதைத் தான் எதிர்பார்த்தோம்...

http://www.markshuttleworth.com/archives/130

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கோபுண்டு | Gobuntu.. ;-)

2007-07-14 திரி ஆமாச்சு
On Saturday 14 July 2007 12:04:22 ஆமாச்சு wrote:
 இதைப் பாருங்க..

 http://www.markshuttleworth.com/archives/130

https://wiki.ubuntu.com/FreeSoftwareLaptop

 

http://www.markshuttleworth.com/archives/131

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி ஆமாச்சு

On 7/14/07, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote:


மூடுல் கத்துக்குட்டிக்கு ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நல்லது!

இது கத்துக்கொடுக்கவா? அல்லது கத்துத்தரவா?
நிறுவியபின் அடுத்த வேலை என்ன?
திவே



இது ரெண்டுத்துக்குமே! இதை விரிவு படுத்துக்கணும்...

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] Hacker அகராதி - சோத னை வெளியீடு

2007-07-10 திரி ஆமாச்சு

வணக்கம்,

இத்துடன் விக்சனரி மற்றும் ஏனைய சந்தர்பங்களில் விவாதித்ததின் விளைவாய் கிடைத்த
குனு/ லினக்ஸ் சார் பதங்களுக்கு நிகரான  தமிழ் சொற்களின் பட்டியலை  தொகுத்து
வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இணைப்பு: http://www.ubuntu-tam.org/downloads/hacker_agarathi_alpha.ods
கடந்த  ஒரு வருடத்துக்கும் மேலாக கிடைத்த அனுபவத்தில்,  தமிழாக்கத்தில்
முதன்மையாகக் களையப் பட வேண்டியதாக  கருதுவது, ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு
வெவ்வேறு தமிழ் சொற்கள் பயன்படுத்தப் படுவது.

இதனை  களைய  கே. பணிச்சூழல் உள்ளிட்ட ஏனைய பிற கட்டற்ற மென்பொருள் தமிழாக்க
முயற்சிகளுக்கும் துணைபுரிய வேண்டி இப்பட்டியலின் சோதனை வெளியீட்டினை  Hacker
அகராதி எனும் பெயரிட்டுத் தருகின்றோம்.

இலக்கு  -  இருநூறு சொற்கள்...

முழுமையான முதற் பதிப்பு வெளியிட, உதாரணத்தோடு  கூடிய  வாக்கியங்களும் தர
உத்தேசம்.

இதிலுள்ள குறைகள், நீக்க வேண்டியவைகள், விடுபட்டவைகள் போன்றவற்றை  வரும்
நாட்களில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-30 திரி ஆமாச்சு

 மேலும் Kubuntu Faq பாருங்கள் :
 http://www.kubuntu.org/faq.php#kubuntumeaning


 What does Kubuntu mean?

 It means towards humanity in Bemba
 http://en.wikipedia.org/wiki/Bemba_language.
 Coincidently it also means free (as in beer) in Kirundi, spoken in
 Burundi.
 Kubuntu is pronounced koo-*boon*-too.
 

ம்ம்ம்..  குபுண்டு  கேடீயீ  கலப்பால் விளைந்த உபுண்டுவின் திரிபு இல்லையா!

உபுண்டுவினைப் போலவே அதுவும் தனியானதொரு ஆப்பிரிக்கச் சொல்லா?

உபுண்டு வுக்கும் குபுண்டுவுக்கும் towards humanity  என்று ஒரே  பொருளா?

அது தனியான ஆப்பிரிக்கச் சொல்லானால் அப்படியே  பயன்படுத்தலாம்! கேடீயீ
கலப்பினால் விளைந்த உபுண்டுவின் திரிபானால் கேயுபுண்டுன்னு பயன்படுத்தலாம்...

ம்ம்ம்...

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] இன்றிரவு எட்ட ு மணிக்கு ஐ.ஆர். சி உரையாடல்...

2007-06-30 திரி ஆமாச்சு

உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல்..

தேதி: 01 ஜூலை 2007

வாயில்: #ubuntu-tam

வழங்கி: irc.freenode.net

நேரம்: ஞாயிறு இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam