2008/1/21 amachu <[EMAIL PROTECTED]>: > On Saturday 19 January 2008 07:13:58 இவான் wrote: > > " சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை > > செய்யாமல் அடம்பிடிக்கும். " --- > > தாங்கள் நான் மேற்காட்டியிருந்த பக்கத்திலுள்ளவற்றைச் செய்திருந்தால் > http://amachu.net/download/tamil-kubuntu-edgy.tar.gz க்குள் இருக்கும் > டெபியன் பொதி > களை நிறுவுவது உதவும் என நினைக்கின்றேன். > >
அவைகளையும் நிறுவிப்பார்த்துவிட்டேன். தட்டச்சு முறைகள் வரவில்லை. - இவான்
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
