On Saturday 19 January 2008 07:13:58 இவான் wrote: > " சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை > செய்யாமல் அடம்பிடிக்கும். " ---
தாங்கள் நான் மேற்காட்டியிருந்த பக்கத்திலுள்ளவற்றைச் செய்திருந்தால் http://amachu.net/download/tamil-kubuntu-edgy.tar.gz க்குள் இருக்கும் டெபியன் பொதி களை நிறுவுவது உதவும் என நினைக்கின்றேன். -- அன்புடன், ஆமாச்சு மதில்களும் சுவர்களும் இல்லா உலகம் - இது சன்னல் கதவுகளைத் தவிர்க்கும் தருணம்
signature.asc
Description: This is a digitally signed message part.
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
