2008/1/22 இவான் <[EMAIL PROTECTED]>: > > > 2008/1/21 amachu <[EMAIL PROTECTED]>: > > > On Saturday 19 January 2008 07:13:58 இவான் wrote: > > > " சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை > > > செய்யாமல் அடம்பிடிக்கும். " --- > > > > தாங்கள் நான் மேற்காட்டியிருந்த பக்கத்திலுள்ளவற்றைச் செய்திருந்தால் > > http://amachu.net/download/tamil-kubuntu-edgy.tar.gz க்குள் இருக்கும் > > டெபியன் பொதி > > களை நிறுவுவது உதவும் என நினைக்கின்றேன். > > > > > > அவைகளையும் நிறுவிப்பார்த்துவிட்டேன். தட்டச்சு முறைகள் வரவில்லை. > > - இவான்
இப்பொழுது வேலை செய்கிறது . ஸ்கிம்மை மீள்தொடக்கம் செய்த போது எல்லாம் கச்சிதமாக வருகிறது. தாங்கள் அனுப்பிய பொதியில் உள்ள m17-contrib மட்டுமே நான் நிறுவினேன். நன்றி இவான்
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
