On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ? >
https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09?format=raw இவ்விணைப்பு கோப்பினை பதிவிறக்கி வாசிக்க உதவும். > நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ? பெலிக்ஸின் கணினியில் இருக்கு. நாளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். கிடைத்ததும் தெரிவிக்கிறேன். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
