2009/12/14 கா. சேது | කා. සේතු | K. Sethu <[email protected]>
> 2009/12/14 ஆமாச்சு|amachu <[email protected]> > > > > நேற்றும் அதற்கு முந்தைய நாளும் FUEL நிகழ்வு நடைபெற்றுள்ளது. > > நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான > > https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09 > ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ் > உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன. > > எடுத்துக் காட்டாக முதல் சில வரிகள் : > > அவற்றைப் படி எடுத்து உரைதிருத்திகளில் ஒட்டிப் பார்த்தாலும் அவ்வாறே. > > தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ? > > நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ? > இணையப்பக்கத்தின் கீழ் பகுதியில் "Download in other formats" என்று குறிப்பிடப்பட்டுள்ளதல்லவா? அதன் கீழ் இருக்கும் "லிங்க்" ஐ சொடுக்கினால் ஒரு " *bin extension" *உள்ள ஒரு கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும் .. அதனை லினக்ஸ் உரைதிருதிகளில் ஒன்றை கொண்டு திறந்தாள் அதிலிருக்கும் உரைகள் புலப்படுகின்றன.. மற்றபடி உரையை ப்ரௌசெர் இல் திறந்து பார்க்க இயலவில்லை. -- யோகேஷ்.
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
