On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான > > https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09 > ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ் > உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன.
அது trac பயன்பாடு கொண்டு அங்கேயே திறக்கப்படுவதில் உள்ள வழுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். கோப்பினை தனியாக பதிவிறக்கிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
