firefox -no-remote 2009/12/14 ஆமாச்சு|amachu <[email protected]>: > On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: >> நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான >> https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09 >> ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ் >> உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன. > > அது trac பயன்பாடு கொண்டு அங்கேயே திறக்கப்படுவதில் உள்ள வழுவாக இருக்கும் > என்று நினைக்கிறேன். > > கோப்பினை தனியாக பதிவிறக்கிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். >
அக் கோப்பைத் தனியாகப் பதிவிறக்கிப் பார்த்தாலும் அதிலும் அப்படியே. 2009/12/14 ஆமாச்சு|amachu <[email protected]>: > On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: >> >> தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ? >> > > https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09?format=raw > > இவ்விணைப்பு கோப்பினை பதிவிறக்கி வாசிக்க உதவும். > ஆம், அதைத்தான் யோகேசும் சுட்டிக்காட்டி இருந்தார். அதில் வாசிக்க இயலுகிறது > > நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ? > > பெலிக்ஸின் கணினியில் இருக்கு. நாளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். > > கிடைத்ததும் தெரிவிக்கிறேன். ஆம் எல்லாவற்றையும் பார்த்த பின் எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ~சேது -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
