On Sun, 2009-10-04 at 16:18 +0530, Kenneth Gonsalves wrote:
> வணக்கம்,
> 
> ஒரு கட்டுரையில் நம்ம சங்கத்தின் பெயர் 'சென்னை குனு லினக்ஸ் பயனர் 
> குழு' என்று கொடுக்கப்பட்டது. இது சரியில்லை. என்னை பொருத்த 
> வரைக்கும், சரியான பெயர் 'இந்தியா லினக்ஸ் பயனர் அமைப்பின் சென்னை 
> கிளை' யானது.

சங்கமா? குழுவா? அமைப்பா?

--

ஆமாச்சு

_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to