2009/12/14 ஆமாச்சு|amachu <[email protected]> > On Mon, 2009-12-14 at 09:04 +0530, Yogesh wrote: > தாங்கள் இயல்பாக தமிழில் மட்டுமே கேட்கலாம். > > கொஞ்சம் பொறுங்கள் பெலிக்ஸ் பதிலுக்காக காத்திருக்கேன். கிடைத்ததும் > பகிர்ந்துக்கறேன். >
நன்றி .. தாங்கள் எவ்வகையில் உதவ முடியும். எனக்கு தமிழ் ஓரளவிற்கு எழுதத்தெரியும் .. உபுண்டு லினக்ஸ் ஐ தான் பயன்படுத்துகிறேன் .. ஆதலால் சிறு சிறு திருத்தங்களையும் ஒரு சில வழிகாட்டிகளையும் (guide / how-tos) என்னால் தர இயலும். எவ்வகையான உதவி மிகவும் தேவைப்படுகிறது என்று சொல்லமுடியுமா? அதற்கு ஏற்றாற்போல் என்னால் உதவி புரிய முடியுமா என்று பார்கிறேன்.. நன்றி யோகேஷ் .
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
