2009/12/14 ஆமாச்சு|amachu <[email protected]> > > நேற்றும் அதற்கு முந்தைய நாளும் FUEL நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09 ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ் உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன. எடுத்துக் காட்டாக முதல் சில வரிகள் : > [09:52] == malathi [i=7aa51...@gateway/web/freenode/x-eiaquzttzmoyccpz] has > joined #fedora-tamil > > 2[09:56] == kkea has changed nick to moorthykmd > > 3[09:58] == moorthykmd [[email protected]] has left #fedora-tamil [] > > 4[10:00] == amachu [i=daf81...@gateway/web/freenode/x-hdhffebcinbtaupz] has > joined #fedora-tamil > > 5[10:00] <amachu> வணà®à¯à®à®®à¯ > > 6[10:01] <malathi> வணà®à¯à®à®®à¯ > > 7[10:01] <suji> வணà®à¯à®à®®à¯ அவற்றைப் படி எடுத்து உரைதிருத்திகளில் ஒட்டிப் பார்த்தாலும் அவ்வாறே. தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ? நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ? ~சேது -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
