2009/12/22 ஆமாச்சு|amachu <[email protected]> > தங்களுக்கு விக்கியில் எழுதும் பழக்கம் இருக்கிறதா? தாங்கள் தொடர்ச்சியாக > இணைய வசதி கிட்டக்கூடிய நிலையில் இருக்கிறீர்களா? >
விக்கியில் "தமிழ் மொழி" பற்றிய தலைப்புகளில் எழுதி இருக்கிறேன். ஆனால் விக்கியின் வழி முறைகளை பின்பற்ற தவறியதன் காரணமாக என்னுடைய குறிப்புகள் அழிக்கப்பட்டன . நாம் முன்னர் கூட்டு முயற்சியில் கையேடு இயற்று முற்பட்ட போது இவையே > பங்களிப்போரிடையே நிலவிய முக்கியமான இடராக இருந்தன. > இணைய வசதி எனக்கு ஒரு இடராக இருக்கலாம். பங்களிப்புகள் பற்றிய வினாக்களையும் விவாதங்களையும் > நாம் http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam மடலாடற் குழுவில் > மேற்கொள்ளுதல் நல்லது. > இம்மடலாடற் குழுவை உபுண்டு பயன்பாடு தொடர்புடைய சந்தேகங்களுக்கும் > விளக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். > நன்றி -- யோகேஷ்
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
