On Wed, 2009-12-23 at 08:01 +0530, Yogesh wrote:
> நாம் முன்னர் கூட்டு முயற்சியில் கையேடு இயற்று முற்பட்ட போது > இவையே > பங்களிப்போரிடையே நிலவிய முக்கியமான இடராக இருந்தன. > > இணைய வசதி எனக்கு ஒரு இடராக இருக்கலாம். > நல்லது. தாங்கள் லாஞ்சுபேடில் கணக்கு தொடங்கி, பயனரின் பார்வை புத்தகக் குழுவில் இணையவும். அதற்து மடலாடற் குழுவும் உண்டு. அதில் இனி அடிக்கடி விவரங்கள் தருவேன். பிற பணிகள் காரணமாக கொஞ்சம் தொய்வு பெற்றிருந்தது. https://launchpad.net/~payanarinparvaiyil -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
