[Ilugc] Canonical Open Sources Launchpad

2009-07-20 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Read, http://www.ubuntu.com/news/canonical-open-sources-launchpad -- Aamachu ___ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with unsubscribe password address in the subject or body of the message.

Re: [Ilugc] enable tamil 99 ubuntu 9.4

2009-04-30 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Thu, Apr 30, 2009 at 10:19 PM, aadhil textma...@gmail.com wrote: how enable Tamil 99 keyboard layout in ubuntu 9.4 how use the layout in the application kindly give step step method because aim new for ubuntu and 9.04 தனில் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. 8.10 க்கான விரிவான விளக்கத்தை

Re: [Ilugc] Ubuntu Repository DVDs from IITM?

2009-04-25 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sat, Apr 25, 2009 at 3:46 PM, Shrinivasan T tshriniva...@gmail.com wrote: Now 9.04 is released and i want to spread the new one. zyxware.com takes 2 months to prepare those DVDs. But single DVD that Ubuntu comes out with normally should hold good in most of the cases --

[Ilugc] உபுண்டு - பயன ரின் பார்வையில ் - தன்னார்வலர் தேவை

2009-04-25 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், கடந்த ஒரு மாத காலமாக உபுண்டு பற்றிய கையேட்டை - பயனரின் பார்வையில் உபுண்டு எனும் பெயரில் கொண்டு வருவது பற்றி உபுண்டு தமிழ்க் குழுமத்தார் விவாதித்து வந்துள்ளனர். தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளதாக கருதுகிறோம். இதன் பொருட்டு உபுண்டு ஜான்டி ஜாகலோப் 9.04 மாற்றி வடிவமைத்து - (அம்முறையை

[Ilugc] ஆரக்கள்ளின் சன் உட்கொள்கை எ ழுப்பும் ஐயங்க ள்…

2009-04-23 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
in further to the discussion on another thread on fate of MYSQL.. * கும்பனிகளால் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு தொழிலாளர்களாகவும் - தன்னார்வலர்களாகவும் பங்களித்து வருவோர் இத்தகைய சூழலில் எத்தகைய முடிவினை மேற்கொள்வர்? மேற்கொள்ள வேண்டும்? * ஒரு கும்பனி

Re: [Ilugc] Debian tamil unicode problem

2009-04-04 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sun, Apr 5, 2009 at 8:39 AM, sudharsan s sudhars...@gmail.com wrote: Tamil unicode fonts are not being displayed in debian which i installed.. and even i am not able to type in tamil.. இதனை வாசிங்க.. http://amachu.net/blog/?p=109 -- ஆமாச்சு ___

Re: [Ilugc] ILUGC Twitter

2009-04-04 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
We had a Comman Man and now a Creative Wolf ;-) What differentiates a Spam from such identities? -- ஆமாச்சு ___ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with unsubscribe password address in the subject or body of the message.

Re: [Ilugc] Technical differences between SuSe and Redhat (Was: Can anyone help me out)

2009-03-20 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Mar 20, 2009 at 6:47 AM, Ashok Gautham thescriptde...@gmail.com wrote: 4) http://www.ibm.com/developerworks/aix/library/au-aix_suse_redhat_sysp/index.html?ca=dgr-lnxw16AIXLinuxS_TACT=105AGX59S_CMP=GRsitelnxw16 might help too Apparmor and SeLinux http://en.opensuse.org/AppArmor

Re: [Ilugc] என் ஆர் சி பாஸ் - மின்பதிப்பாக்கப் பட் டறை

2009-03-19 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2009/3/20 technocraze technocr...@gmail.com: If ramadoss could show some flexibility, we can promote localisation through this group itself using english as common meduim.. அது செயற்கை சுவாசம். -- ஆமாச்சு ___ To unsubscribe, email

Re: [Ilugc] Microsoft Fights back with FIRE

2009-03-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Mar 18, 2009 at 1:44 AM, Arun SAG saga...@gmail.com wrote: Many people has admired on L.K Advani's IT vision. It seems like Gujarat is making an U-Turn .http://www.expressindia.com/latest-news/project-on-it-upgradation-in-schools-makes-no-headway-in-gujarat/434979/

Re: [Ilugc] Tamil Wikipedia Workshop - தமிழ ் விக்கிப்பீடியா பட்ட றை

2009-03-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2009/3/17 Dhakshina Moorthy K.M. moorthy...@yahoo.com: மார்ச்சு 21, 2009 பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை நிகழ்ச்சி குறித்து அறியத் தந்தமைக்கு நன்றி. நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்தேற வாழ்த்துக்கள். -- ஆமாச்சு ___ To

Re: [Ilugc] Experience at the OSI Tech Days

2009-03-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sun, Mar 15, 2009 at 4:10 AM, magesh kkmagesh...@gmail.com wrote: to those who missed out the OSI Tech Days here is a small blog post...  http://magesh.geexhq.com/?p=24 இந்நிகழச்சியில் கலந்து கொண்டோரில் ஒருவர் இவ்விவரங்களை கணிமொழிக்காக தமிழில் வர்ணித்து எழுத முடியுமா? பல்துறை அறிஞர்கள்

Re: [Ilugc] unable to update kernel to latest version fedora9 using yum

2009-03-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Mar 16, 2009 at 9:52 AM, Ashish Verma ashishverma1...@gmail.com wrote: There must be some location where they keep their distro specific kernels. Yep. The mirror thats best reachable at the time of query is chosen automatically, unless one overides them by physically editing the

Re: [Ilugc] ??? ??? ?? ???? - ???????????????? ??? =?UTF-8?B?4K6f4K6x4K+I

2009-03-06 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Thu, Mar 5, 2009 at 12:28 PM, Senthil Kumaran S style...@gmail.com wrote: Bharathi Subramanian wrote:   And Writing in Tamil in this list is NOT GOING TO HELP ANYWAY in to improve our language. If Tamil is forced, then it will die soon - Rough translation of MahaKavi Bharathiyar's

Re: [Ilugc] என் ஆர் சி பாஸ் - மின்பதிப்பாக்கப் பட் டறை

2009-03-04 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Mar 4, 2009 at 2:50 PM, Mano manoka...@gmail.com wrote: Glad you agree. I hope you show similar sentiments to the general view here that you append 'TAMIL' to the subject line! Sorry! Can't give a guarantee for that.. It was a guideline and over the period of time I have realized its

Re: [Ilugc] how to enable the firewall in centos5.0?

2009-03-04 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
and how to enable the firewall? While installing Centos it should have asked options for both SELinux and Firewall. Else you can, enable/ disable System -- Administration -- Security Level and Firewall -- Regards, Sri Ramadoss M ___ To

Re: [Ilugc] fossconf-09-negative side

2009-03-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Tue, Mar 3, 2009 at 2:54 PM, Srikanth Lakshmanan logic.li...@gmail.com wrote: and NRCFOSS isn't rknowsys to say only IIT கொம்பன்s can step in ;-) http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc/2005-November/021837.html -- Mailing list guidelines கொம்பன் - Geek I felt :-) Any better

[Ilugc] search.wikia.com getting better day after day..

2009-02-10 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
all, search.wikia.com is getting better day after day. start searching through it and help in its growth. time to consider amending http://chennailug.org/guidelines to replace google.com with search.wikia.com -- Regards, Sri Ramadoss M ___ To

[Ilugc] Axapta Client on GNU/ Linux

2009-02-06 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Hi, Microsoft's ERP solution Axapta's Client is developed with dotNet. Have any successfully tried installing it in any GNU/ Linux desktop? What are the possible options to try, Mono? Wine? The dotNet framework is needed. -- Regards, Sri Ramadoss M

[Ilugc] தீர்த்தமலை - தகவல் தொழில் நு ட்ப பயிற்சி மைய ம் திறக்கப்பட் டது

2009-02-04 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
03 பிப்ரவரி 08, தீர்த்தமலை. தருமபுரி மாவட்டம். மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை, அரூர் சார்பில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி மையம் தீர்த்தமலையில் திறக்கப்பட்டது. பயிற்சி மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ. அமுதா திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. டில்லி பாபு,

Re: [Ilugc] Need guidance on embedded Linux

2009-01-31 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
நீங்க சைலாஜிக் சிஸ்டம்ஸை தொடர்பு கொள்ளச் சொல்லுங்க. http://www.zilogic.com/ -- ஆமாச்சு ___ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with unsubscribe password address in the subject or body of the message.

Re: [Ilugc] Need guidance on embedded Linux

2009-01-31 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Jan 30, 2009 at 1:24 PM, Kenneth Gonsalves law...@thenilgiris.com wrote: why does he not want to join the list and ask for himself? not every one like to send mail and ask doubt. few prefer over phone, few personally, few over e-mails, few are comfortable if they ask in their own

Re: [Ilugc] ERROR installing svn

2009-01-20 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Tue, Jan 20, 2009 at 7:22 PM, s.sudharsan siva sudhasiva2...@gmail.comwrote: after installing and creating user name and passsword when i type in the browser the following http://www.server.com/svn Shouldn't you do this http://localhost/svn http://www.server.com/svn if all other

[Ilugc] மகாதனபுரம் ஐடிஐ - கட்டற்றமெ ன்பொருள் நிகழ் வு

2009-01-09 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், திருச்சிக்கும் கரூருக்கும் இடையே இருக்கும் கிராமமாகும் மகாதனபுரம். அவ்விடத்தில் உள்ள எம் வி முத்துகிருஷ்ண ஐயர் ஐடிஐ தனில் கடந்த சனக்கிழமையன்று (03.01.2008) கட்டற்றமென்பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை வரும் செப்டம்பர் மாதம் வர இருக்கின்ற

[Ilugc] Re: மகாதனபுரம ் ஐடிஐ - கட்டற்ற மென்பொருள் நிக ழ்வு

2009-01-09 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2009/1/9 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M ama...@ubuntu.com வணக்கம், திருச்சிக்கும் கரூருக்கும் இடையே இருக்கும் கிராமமாகும் மகாதனபுரம். அவ்விடத்தில் உள்ள எம் வி முத்துகிருஷ்ண ஐயர் ஐடிஐ தனில் கடந்த சனக்கிழமையன்று (03.01.2008) (03.01.2009) -- ஆமாச்சு

Re: [Ilugc] Re: Project guidance

2009-01-08 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Jan 9, 2009 at 10:16 AM, Kenneth Gonsalves law...@thenilgiris.comwrote: On Thursday 08 Jan 2009 7:31:52 pm Kumar Appaiah wrote: please avoid bottom posting I was asked to avoid top posting. What he means is to not just bottom-post blindly, but to remove unneeded parts

[Ilugc] அருணை பொறிய ியல் கல்லூரி - க ட்டற்ற மென்பொர ுளும் தமிழ்க் க ணிமையும்

2009-01-07 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம் 07.01.2009 திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல்லூரியில் கட்டற்ற மென்பொருளும் தமிழ்க் கணிமையும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இரு நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். குனு லினக்ஸில் தமிழ் வசதிகள், மின்னெழுத்துக்கள் பற்றிய அறிமுகம், பன்மொழித்தன்மை வாய்ந்த

Re: [Ilugc] beginner in python needing help

2008-12-26 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Tue, Dec 23, 2008 at 8:23 PM, moham ilias mujil...@gmail.com wrote: Dear sir, I have started learning python and i find it not much difficult since i have programming knowledge in c/c++.but i dont know how to start a very simple project using python. I have been surfing in the

[Ilugc] Re: When Vellore woke up for Ubuntu!

2008-12-26 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Dec 22, 2008 at 11:22 PM, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M ama...@ubuntu.com wrote: (1) Ubuntu Tamil Team also requests, if you are an existing User of Tally, to compel Tally Solutions to provide a debian installable for its releases. You can write to supp...@tallysolutions.com. Website

[Ilugc] ஜிகாம்ப்ரிஸ ் தமிழில்

2008-12-26 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், ஜிகாம்ப்ரிஸ்(1) தமிழாக்கத்தினை வாசுதேவன் நிறைவு செய்துள்ளார். தொடர்ச்சியாக அவர் செய்து வரும் இப்பணிக்கு வாழ்த்துக்கள். தமிழில் ஜிகாம்ப்ரிஸ் பயன்படுத்தி சோதித்து அது குறித்த கருத்துக்களை உபுண்டு தமிழாக்கக் குழுவின் மடலாடற் குழுவிற்கு(2) அறியத்தாருங்கள். (1) http://gcompris.net/-ta- (2)

Re: [Ilugc] FYI: NCOSS 2009

2008-12-22 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
*Instructions:* - Papers must report original work carried out by the authors. The work can include development of new solutions, enhancing existing Open Source applications for specific requirements and comparative analysis of competing solutions. Direct survey or overview papers

[Ilugc] விடியலை நோக ்கி வேலூர்...

2008-12-22 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம் வேலூர் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பாக அதன் உறுப்பினர்களுக்கும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த பொதுமக்களுக்காகவும் 21-12-2008 ஞாயிற்றுக்கிழமை உபுண்டு அறிமுக நிகழ்ச்சி ஓட்டல் ஆவனா இன் தனில் நடைபெற்றது. வேலூர், ஆரணி என அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட

[Ilugc] When Vellore woke up for Ubuntu!

2008-12-22 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Vellore IT Associated had organized a day of 'Ubuntu Dawn' for its members and general public on Dec 21, 2008 at Hotel Aavana Inn, Vellore. More than forty people from Vellore, Aarani and other places of Vellore district got benefitted as a result of this event. Different modes of Ubuntu

Re: [Ilugc] Proje ct தமிழ் - உலகம். netன் கட்டற்ற மென ்பொருள் ப ங்களிப்பு

2008-12-22 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2008/12/22 balachandar muruganantham mbchan...@gmail.com Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ் மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம். உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. = வெளியிடப்பட்ட திட்டங்கள் = == விட்ஜெட்கள் == * நாட்காட்டி -

Re: [Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

2008-12-22 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2008/12/18 balachandar muruganantham mbchan...@gmail.com சொற் பட்டியலைத் தாண்டி, இன்னும் எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து சொற்பட்டியலை சேர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. இது சோதனை தருவாயில் உள்ளது. சந்திப்பிழைகள், இலக்கணப்பிழைகள் செய்ய அதிக நேரம் செலவாகும். அதனை

Re: [Ilugc] FOSS Conference-2009 suggestion

2008-12-18 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Thu, Dec 18, 2008 at 6:09 PM, sugantha suganth...@gmail.com wrote: Hello Everyone...I belong to Jerusalem College of Engineering and today I had a talk with our HOD about organizing the conference in our college. She was interested and wanted to know more like.. How many rooms will be

[Ilugc] Re: வேலூருக்க ும் வந்தது உபுண ்டு வேட்கை..

2008-12-18 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2008/12/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M ama...@ubuntu.com: வணக்கம், வரும் ஞாயிற்றுக் கிழமை வேலூர் மாநகரம் உபுண்டு அறிமுக நிகழச்சியை காணவுள்ளது. விவரங்கள் விரைவில். ஹோட்டல் ஆவனா இன், சிஎம்சி மருத்துவமனை எதிரில், நேரம்: காலை பத்து மணி தொடர்பு: சாய்ராம் - 9344792239 -- ஆமாச்சு

Re: [Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
செல்வம், பகிர்ந்து கொண்படி தாங்கள் மடலாடற் குழுவில் தாங்கள் செய்து வந்துள்ள பணிகள் குறித்து கூறியமை மகிழ்ச்சி அளிக்கிறது. வாசித்து விட்டு பதில் எழுதுகிறேன். -- ஆமாச்சு ___ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with unsubscribe password

Re: [Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 1:38 PM, Kenneth Gonsalves law...@thenilgiris.com wrote: http://img242.imageshack.us/my.php?image=screenshot1lw2mh9.png looking good, but the whole dialog is in english - should it not be in Tamil? ஆம் ஆக்கும் போதே தமிழில் செய்யுங்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு

Re: [Ilugc] Quasar - Accounting Package

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 2:02 PM, Kenneth Gonsalves law...@thenilgiris.com wrote: On Wednesday 17 Dec 2008 1:52:54 pm balachandar muruganantham wrote: if it doesnt, it should I feel for Evaluation purpose we can discuss features available in a non-free software that should be made available

Re: [Ilugc] Re: [Fsf-friends] Ogg album in the Month of Music

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 11:17 AM, swamynathan mesw...@gmail.com wrote: hey we got a music band ! ogg album sounds good ill ask my band mates and woek on that www.wattabottles.com Please.. hope exams are over bye now. -- ஆமாச்சு ___ To

Re: [Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 2:21 PM, S.Selvam Siva s.selvams...@gmail.com wrote: Currently i am using Google doc to organize the Tamil word list, but its very slow as i am using mobile GPRS Internet connection. how does aspell organise the word list? aspell-ta uses plain text with single word

Re: [Ilugc] is FOSS methodology structured ?

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 6:45 PM, Selvakumar Rajeswaran selva_...@yahoo.com wrote: So now, the Q'n is does FOSS adhere to formal Engineering practices ? If not then for what other one or more reasons we should embrace FOSS ?

Re: [Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 4:14 PM, Rahul Sundaram sunda...@fedoraproject.org wrote: Maybe you can just use a wiki instead. Suzhi was there.. Even few words were there.. Now missing.. http://nrcfosshelpline.in/Suzhi/ -- Regards, Sri Ramadoss M ___

Re: [Ilugc] is FOSS methodology structured ?

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 10:39 PM, Selvakumar Rajeswaran selva_...@yahoo.com wrote: All the above scenarios are just plain depiction without adequate parametric quantification, as such scenarios usually happen in both FOSS projects and non-FOSS projects as they are intrinsic in any

Re: [Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

2008-12-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2008/12/17 balachandar muruganantham mbchan...@gmail.com: பயர்பாக்ஸ்க்கான தமிழ் சொல் திருத்தி திட்டம் ஏற்கனவே இருக்கிறது. இங்கே சுட்டவும் - http://code.google.com/p/tamilspellchecker/ நீட்சி தொடுப்பு https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902 பாலா, தாங்கள் சொற் பட்டியலைத் தாண்டி

[Ilugc] Re: [Fsf-friends] Ogg album in the Month of Music

2008-12-16 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 17, 2008 at 11:11 AM, Vikram Vincent vincentvik...@gmail.com wrote: The Swatantra Free Culture Showcase http://swatantra.org/wiki/index.php?title=SwatantraFreeCultureShowcase was an experiment in this direction. I think we should make a even larger effort in this direction. Nice

Re: [Ilugc] Re: ILUC Meet on Saturday

2008-12-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Dec 15, 2008 at 4:21 PM, Bhargav Prasanna bhargavprasa...@gmail.com wrote: I have come to your college, approached you Prici for a FOSS event, a year back, (gave them even two Ubuntu CDs), and that was a memorable visit, in the sense that the ears were shut for FOSS. ha ha.. be glad

Re: [Ilugc] Re: ILUC Meet on Saturday

2008-12-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Dec 15, 2008 at 3:08 PM, Bhargav Prasanna bhargavprasa...@gmail.com wrote: Gosh! this is really really sad.. I thought teachers in the states were better informed than their colleagues o'er here.. This is stupidity.. The teacher has probably never tried googling open-source or

Re: [Ilugc] Re: ILUC Meet on Saturday

2008-12-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Dec 15, 2008 at 5:48 PM, Arun Khan kn...@yahoo.com wrote: Being a member of several LUG lists, I will say that the quality of help from FOSS/Linux mailings lists/forums is equal or better than the paid support especially when users have done some home work and then sought help.

Re: [Ilugc] Re: ILUC Meet on Saturday

2008-12-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Dec 15, 2008 at 5:48 PM, Arun Khan kn...@yahoo.com wrote: Being a member of several LUG lists, I will say that the quality of help from FOSS/Linux mailings lists/forums is equal or better than the paid support especially when users have done some home work and then sought

[Ilugc] Quasar - Accounting Package

2008-12-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
இங்கே யாராச்சும் Quasar பயன்படுத்திப் பாரத்திருக்கீங்களா? http://www.linuxcanada.com/quasar.shtml -- ஆமாச்சு ___ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with unsubscribe password address in the subject or body of the message.

Re: [Ilugc] Re: ILUC Meet on Saturday

2008-12-14 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sun, Dec 14, 2008 at 8:32 PM, Bhargav Prasanna bhargavprasa...@gmail.com wrote: I belong to the same college as that of Ashok.. And i have the same problem.. I'm unable to attend the meet cuz of college.. The college btw is Meenakshi Sundararajan Engineering College, Kodambakkam, Chennai.

Re: [Ilugc] Need contributors for a open source project.

2008-12-12 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Dec 12, 2008 at 7:50 PM, Kenneth Gonsalves law...@thenilgiris.com wrote: if it is open source, it is his project regardless of whether NRC-FOSS pays for work hours etc. NRC-FOSS money is public money - our money. What is private money then :-) people deposit their money with banks..

Re: [Ilugc] CD distribution at College Event

2008-12-11 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 10, 2008 at 9:48 PM, Ashok Gautham thescriptde...@gmail.com wrote: These CDs may not look professional. But of course who will not try some free stuff? After our first bad experience with free as in bear, We do not give CDs free of cost. If the management or Organisers are ready

Re: [Ilugc] Employee Agreement of a FOSS company

2008-12-08 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Just to keep this thread on its original line, It be interesting to see, how students react after seeing their first employment offer :-) -- ஆமாச்சு ___ To unsubscribe, email [EMAIL PROTECTED] with unsubscribe password address in the subject or body

Re: [Ilugc] Fwd: KDE 4.2 is coming

2008-12-07 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Dec 8, 2008 at 7:41 AM, Praveen A [EMAIL PROTECTED] wrote: hi and gu is in. A heads up for ta. Hope someone is working on Tamil. KDE 4.2 release is 27th Jan (translations close a few days before that). yes noticed. will be taken care. Thanks. -- ஆமாச்சு

[Ilugc] Re: 'தன்மொழியா க்கம் - பன்மொழிய ாக்கம்' - கட்டற் ற மென்பொருள் மா நாடு - கொச்சின்

2008-12-06 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2008/12/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]: இதுவே நாளை அனைவரது இல்லத்திலும் கணினி வரும் போது, சிறு குழந்தையும் தமிழை தட்டிப் பார்க்க கணினியை எட்டிப் பார்க்கும் போது எளிதாக்கும். (முன்னரே எழுதியது.. தொடர்வேன்...) தமிழில் ஆர்வம் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்

[Ilugc] MS Script on Firefox ?

2008-12-05 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Friends, A in-house application bluntly said it works on IE. Installed the User Agent Switcher to Identify Firefox as IE. Now it says MS Script Engine is needed. Have people come across similar situation have run applications of such kind in a GNU/ Linux environment. -- Regards, Sri Ramadoss

Re: [Ilugc] MS Script on Firefox ?

2008-12-05 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sat, Dec 6, 2008 at 9:46 AM, Mehul Ved [EMAIL PROTECTED] wrote: Which script? VBScript? It is a GE Health Care application at a Hospital. It first said it works only on IE 6. After Identifying Firefox as IE to it, it further said MS Script is needed. -- Regards, Sri Ramadoss M

Re: [Ilugc] MS Script on Firefox ?

2008-12-05 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sat, Dec 6, 2008 at 12:22 PM, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] wrote: On Sat, Dec 6, 2008 at 9:46 AM, Mehul Ved [EMAIL PROTECTED] wrote: Which script? VBScript? It is a GE Health Care application at a Hospital. I shall give the link to that product after another inquiry. I

Re: Re: [Ilugc] Employee Agreement of a FOSS company

2008-12-05 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Dec 5, 2008 at 4:42 PM, Steve [EMAIL PROTECTED] wrote: I have to admit, I find this discussion a bit amusing. It's like a lot of high nosed psudeo- intellectual talk without any real substance. I felt a bit silly(*), when starting the thread, But noticing the replies felt it has

Re: [Ilugc] FossConf 09 - Plan?

2008-12-04 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Nov 28, 2008 at 6:46 PM, Shrinivasan T [EMAIL PROTECTED] wrote: Friends. I think this is the right time to plan for FossConf 09. Please share your thoughts and plans for it. I was sharing with one of my friends last week, that a conference need to be Organised at State level

Re: [Ilugc] Employee Agreement of a FOSS company

2008-12-04 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 3, 2008 at 5:09 PM, Arun Venkataswamy [EMAIL PROTECTED] wrote: On Wed, Dec 3, 2008 at 12:24 PM, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] wrote: Hi, While the sum of money is accumulated with the investor, the sum of knowledge in the form individuals is extremely

Re: [Ilugc] Employee Agreement of a FOSS company

2008-12-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 3, 2008 at 1:07 PM, Vamsee Kanakala [EMAIL PROTECTED] wrote: It's tough to convince otherwise when you're coming from that point of view. Why do you think investors only exploit? They spot an opportunity, and they put in money to exploit the opportunity, not the people. If some

Re: [Ilugc] Employee Agreement of a FOSS company

2008-12-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 3, 2008 at 3:33 PM, Kenneth Gonsalves [EMAIL PROTECTED] wrote: On Wednesday 03 Dec 2008 3:23:11 pm ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M wrote: Agreeable. But that's not what I asked for. I would like to now Are Employee - Employer agreement different in a FOSS company compared

Re: [Ilugc] Linux Demo for ELCOT Laptop Users

2008-12-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Oct 1, 2008 at 2:21 AM, Shrinivasan T [EMAIL PROTECTED] wrote: Friends. To give a demo on how to use linux, for elcot laptop users, we can arrange a full day seminar. http://www.elcot.in/StudentLaptop2008/freeLaptopTraining.php -- ஆமாச்சு

Re: [Ilugc] Employee Agreement of a FOSS company

2008-12-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 3, 2008 at 5:04 PM, Vamsee Kanakala [EMAIL PROTECTED] wrote: Well, that would be just splitting hairs. A company exists for solely one thing: making a profit. How they make that profit, as long it is not illegal, is up to the company. If you like what they're doing, join/buy.

[Ilugc] 'தன்மொழியாக ்கம் - பன்மொழியா க்கம்' - கட்டற்ற மென்பொருள் மாந ாடு - கொச்சின்

2008-12-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
நவம்பர் 15, 16 கேரள மாநிரம் கொச்சியில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள் மாநாட்டின் ஒரு பகுதியாக 'தன்மொழியாக்கம் - பன்மொழியாக்கம்' (http://nfm2008.atps.in/) எனும் தலைப்பில் கோரா மொகந்தி - ஷ்யாம் ஆகியோருடன் கலந்து கொண்டு அரங்கிலிருந்தோருடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

Re: [Ilugc] Re: Employee Agreement of a FOSS company

2008-12-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 3, 2008 at 10:10 PM, K.C. Ramakrishna [EMAIL PROTECTED] wrote: I am part of a FOSS based consultancy. We work only with FOSS technologies. Even our development environments are Fedora and Ubuntu. We only have one laptop with Windows (bundled when bought). We use that laptop for IE

[Ilugc] Employee Agreement of a FOSS company

2008-12-02 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Hi, While the sum of money is accumulated with the investor, the sum of knowledge in the form individuals is extremely difficult to unite for wide range of reasons, which the investors exploit (for individuals involved seldom come together against investors' exploitation). How would an Employee

[Ilugc] Re: Employee Agreement of a FOSS company

2008-12-02 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Wed, Dec 3, 2008 at 12:24 PM, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri How would an Employee Agreement of a FOSS company differ from a Proprietary Company? While its total surrender of everything at Proprietary Companies for a monthly salary how are FOSS comapanies different in this regard? Can successful

[Ilugc] உபுண்டு இன் டிரிபிட் ஐபக்ஸ ் - நெட்வொர்க் ம ானேஜர் வழுவும் தற்காலிகத் தீர ்வும்...

2008-11-26 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸில் பிணையத்தினை (Network) பராமரித்திட வேண்டி Network Manager என்றொரு பயன்பாடு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. தாங்கள் DHCP முறை கொண்டு இணைய வசதி செய்து கொள்பவர் என்றால் எவ்வித சிக்கலும் இராது. ஆனால் நிலையான அடையெண் (Static IP) கொடுக்கும் முறைகொண்டு இணையத்தில் இணைவீர்கள்

[Ilugc] பாதை பார்வை பயணம் - சுதேசி வ ிழிப்புணர்வு இ யக்கம் - கட்டற்ற மென்பொருள் அனு பவங்கள் - 29.11.2008 - ம ாலை 6.30

2008-11-26 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், கட்டற்ற மென்பொருள் மற்றும் தமிழ் கணிமை பற்றிய அனுபவங்களை சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின்(1) சார்பாக வரும் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஏற்பாடாகியுள்ள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். இடம்: கருத்தரங்க வளாகம், இரண்டாவது மாடி, மாபோய் மானேஜ்மென்ட் கன்ஸல்டன்ட்ஸ்,

[Ilugc] பெடோரா 9 - கைய ேடு...

2008-11-26 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம் தொழில் சார்ந்த ஒரு முயற்சியாக கடந்த வாரம் மயிலாடுதுறை ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் பெடோரா 9 தழுவிய குனு/ லினக்ஸ் அறிமுகம், நிர்வாகப் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிட்டியது. இதன் பொருட்டு மாணவர்களுக்காக தயாரித்த ஆவணம் யாவருக்குமாக http://amachu.net/foss/fedora/docs/ முகவரியில்

[Ilugc] Re: பெடோரா 9 - கை யேடு...

2008-11-26 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த லைனக்ஸ் எக்சுபர்ட் சிஸ்டம்ஸ் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி. -- ஆமாச்சு ___ To unsubscribe, email [EMAIL PROTECTED] with unsubscribe password address in the subject or body of the message.

Re: [Ilugc] Fwd : Is Open Source Software a Race To Zero?

2008-11-25 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Tue, Nov 25, 2008 at 4:36 PM, sivaji j.g [EMAIL PROTECTED] wrote: forward message from my friend . Is Open Source Software a Race To Zero? gozunda writes My company is an open source software vendor/developer. We maintain a popular open source project and keep ourselves afloat by

Re: [Ilugc] Awareness Campaign : This Saturday Bangalore , 5.p.m

2008-11-24 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Mon, Nov 24, 2008 at 6:03 PM, Senthil Sundaram (sensunda) [EMAIL PROTECTED] wrote: hi, http://bangalore.gnu.org.in/index.php/Campaigns:VTU-MS_Curriculum_tie_up your comments / particpation will help Have a Kannada version of the same page and circulate in common mailing lists.. --

[Ilugc] உதகையில் உத யமாகும் உபுண்ட ு...

2008-11-24 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், உதகை வாழ் மக்களுக்கு உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் வரும் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. தேதி:28-11-08 நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 வரை இடம்: லாலி பயிலகம் (Lawly Institute) தொடர்புக்கு: திரு. இராஜேஷ் 9443033551 -- ஆமாச்சு

[Ilugc] உபுண்டு திர ுப்பூரிலிருந்த ு...

2008-11-23 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் திருப்பூர் ஐடி அசோசொயேஷன் சார்பில் நேற்றைய தினம் வெளியடப்பட்டது. நேற்றைய தினம் (22-11-08) அதன் உறுப்பினர்களுக்கு உபுண்டு இயங்குதளத்தின் அடிப்படைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. உபுண்டுவில் எவ்வாறு ஒரு பயனர் தமிழ் வசதிகள் துவங்கி பல்லூடக வசதிகள், பொதிகள்

Re: [Ilugc] Forget about MS , work towards a better GNU/Linux( was [FSUG-Bangalore] Boycott Novell Protesters Man-handled at National Conference on Free Software 2008)

2008-11-22 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Thu, Nov 20, 2008 at 9:11 PM, varadarajan narayanan [EMAIL PROTECTED] wrote: Better translations invited. Recommended for Boycot Novell Campaigners :-) Fantastic ! Great ! நன்றி. -- ஆமாச்சு ___ To unsubscribe, email [EMAIL PROTECTED] with

Re: [Ilugc] Forget about MS , work towards a better GNU/Linux( was [FSUG-Bangalore] Boycott Novell Protesters Man-handled at National Conference on Free Software 2008)

2008-11-22 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Nov 21, 2008 at 10:55 PM, varadarajan narayanan [EMAIL PROTECTED] wrote: Putting money in Temple Hundi does not absolve you robbing the bank ;-)) நல்ல உவமானம்.. -- ஆமாச்சு ___ To unsubscribe, email [EMAIL PROTECTED] with unsubscribe

Re: [Ilugc] Forget about MS , work towards a better GNU/Linux( was [FSUG-Bangalore] Boycott Novell Protesters Man-handled at National Conference on Free Software 2008)

2008-11-20 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2008/11/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]: On Monday 17 Nov 2008, Kenneth Gonsalves wrote: I wonder what boycott novell people have to say about Novell's contribution to gnome and to opensuse? பொற்றாமரை குளத்திலும் தாமரை மலர்கிறது. சேற்றிலும் தாமரை மலர்கிறது. தாமரை

Re: [Ilugc] list of package names in fedora 9 for mp3, wmv, flash etc.,

2008-11-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On 11/17/08, Girish Venkatachalam [EMAIL PROTECTED] wrote: On 08:02:18 Nov 17, ???. ?|Sri Ramadoss M wrote: Why don't you simply install mplayer and get done with it? Not asking for me. Its makes things easier when we conduct GNU/ Linux demos that all that

Re: [Ilugc] Forget about MS , work towards a better GNU/Linux( was [FSUG-Bangalore] Boycott Novell Protesters Man-handled at National Conference on Free Software 2008)

2008-11-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Monday 17 Nov 2008, Kenneth Gonsalves wrote: I wonder what boycott novell people have to say about Novell's contribution to gnome and to opensuse? பொற்றாமரை குளத்திலும் தாமரை மலர்கிறது. சேற்றிலும் தாமரை மலர்கிறது. தாமரை தேவைதான். அதற்காக சேற்றை வாரி பூசிக் கொள்ளமுடியாது. :-) -- ஆமாச்சு

[Ilugc] தேசிய அளவில ான கட்டற்ற மென் பொருள் மாநாடு - கொச்சின்

2008-11-16 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
கேரள மாநிலம் கொச்சின் - அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக (நவம்பர் 15, 16) தேசிய அளவிலான கட்டற்ற மென்பொருள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். சித்தார்த், பவன், அருண், பரணி, ராஜசேகர், பாலாஜி என கிட்டத்தட்ட பதினைந்து பேர்

[Ilugc] உபுண்டு கலை மகள் திட்டம்...

2008-11-16 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டம், இன்டிரிபிட் ஐபக்ஸ் வெளியீடு என நாங்கள் செய்ய விழையும் பணிகளுக்கெல்லாம் தோள் கொடுத்து வரும் அனைவருக்கும் மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். உபுண்டு ஆசான் திட்டத்தின் துவக்கமும் ஏற்படவிருக்கிறது என்பதனையும் மகிழச்சியுடன் பகிர்ந்து கொள்ள

[Ilugc] ஈரோட்டில் அ ரங்கேறிய இன்டி ரிபிட் ஐபக்ஸ்…

2008-11-10 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸின் தமிழ் வடிவம் ஈரோடு ஐடி அசோசியேஸன் சார்பில், நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஐடி அசோசியேஸனின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். உபுண்டு தமிழ் குழுமம்/ சென்னை குனு லினக்ஸ் பயனர் குழு

[Ilugc] Ubuntu Tamil Team - Intrepid Release Event - Erode

2008-11-10 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Ubuntu Tamil Team had its Intrepid Release Event on Nov 09 at Erode. Erode IT Association had made complete arrangements for the event. Sri Ramadoss and Padmanathan took part and conducted the event. It was a day long event with the participants introduced hands on to Ubuntu, starting from Ubuntu

Re: [Ilugc] Script is required to load the SVN dumps

2008-11-10 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Tue, Nov 11, 2008 at 10:26 AM, Murugiah Piramanayagam [EMAIL PROTECTED] wrote: Is there any script to load the SVN dumps? If so, kindly inform. My Dump names are look like the following. 1_44_test_full.dump.gz 44_45_test_incr.dump.gz 46_49_test_incr.dump.gz 50_72_test_incr.dump.gz

[Ilugc] நினைவிற்கு..

2008-11-03 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
உபுண்டு தமிழ் குழுமத்தின், - இணைய தள முகவரி: http://ubuntu-tam.org - தமிழாக்கத்திற்கான மடலாடற் குழு முகவரி: http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam - பயனர்களுக்கான மடலாடற் குழு முகவரி: http://lists.ubuntu.com/ubuntu-tam - தருக்கங்கள் நிகழும் இடம்: http://thamizh.ubuntuforums.org/

Re: [Ilugc] Ubuntu8.10-Will it take 8.04 DVD as source?

2008-11-02 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Sun, Nov 2, 2008 at 7:09 PM, SRIKANTH NS [EMAIL PROTECTED] wrote: I do not need the bleeding edge software of 8.10 and am quite happy with the other multimedia and miscellaneous software from the earlier distro. for a particular software, if you want to do that, you can pin down the

[Ilugc] இன்டிரிபிட் ஐபக்ஸ் வெளியிட ப்பட்டது...

2008-10-30 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், ஆவலுடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இன்டிரிபிட் ஐபக்ஸ் வெளியிடப்பட்டது. பதிவிறக்கிப் பயன்படுத்த: http://www.ubuntu.com/getubuntu/download வெளியீட்டுக் குறிப்புகள்: https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/tam -- ஆமாச்சு ___ To

[Ilugc] ஈரோட்டில் இ ன்டிரிபிட் ஐபக ்ஸ் அறிமுக நிகழ ்ச்சி

2008-10-29 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், நாளை வெளிவர இருக்கின்ற உபுண்டு இன்ட்ரிபிட் ஐபக்ஸினை ஈரோட்டிரிலிருந்து வெளியிட ஈரோடு ஐ டி அஸோசியேஷன் முன்வந்துள்ளது. அதன்படி ஈரோட்டில் இன்டிரிபிட் ஐபக்சுக்கான அறிமுக நிகழ்ச்சி, நவம்பர் ஒன்பதாம் தேதி ஏற்பாடாகியுள்ளது. ஒரு நாள் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் இன்ட்ரிபிட் ஐபக்ஸ் கொண்டு -

[Ilugc] ஆறு மாதங்கள ் - கணிமொழி வளர ந ீங்களும் எழுதல ாமே!

2008-10-18 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், கணிமொழி (http://kanimozhi.org.in) - கட்டற்ற மென்பொருள் சார்ந்த விடயங்களை/ நடப்புகளை தமிழில் கொண்டு வர வேண்டி துவக்கப்பட்ட திட்டம். கட்டற்ற யாவருக்குமான கொள்கைகளால் உந்தப்பட்ட இந்த திட்டம் ஆறு மாதங்களைக் கடந்து தவழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் எளிமையாக எழுதத் தெரிந்த எவரும் தங்களுக்கென

Re: [Ilugc] new LUG in Bengaluru

2008-10-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On Fri, Oct 17, 2008 at 3:14 PM, Kenneth Gonsalves [EMAIL PROTECTED] wrote: hi, for those luggies who are in Bengaluru: http://groups.google.com/group/ilug-bengaluru/ If possible, would suggest to get rid of this google trap at the outset. A mailman under some domain would be great.. Most

Re: [Ilugc] [Cross Post] Ubuntu Getting Strong On Servers?

2008-10-17 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Achieve have started to migrate to Ubuntu servers. I guess this will build confidence in those who want to use Ubuntu on servers. One can also participate in Survey this survey - http://www.ubuntu.com/news/server-team-survey -- ஆமாச்சு ___ To

Re: [Ilugc] Ubuntu DVD

2008-10-16 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
On 10/16/08, Kannan [EMAIL PROTECTED] wrote: Hi friends... i am interest in install the ubuntu with many softwares in my system.So i want the DVD of the ubuntu 8.04 version.Where i can get the ubuntu dvd.HELP ME. Ubuntu Tamil Team will soon make provisions for it in Tamil Nadu.

[Ilugc] mp3 in a distro from India?

2008-10-15 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
Hi, We do know that most common distros that originates abroad do not include the necessary plugins for playing mp3 by default due to patent issues.. how about the condition as on date in India for distro that is created and circulated within India? -- ஆமாச்சு

[Ilugc] உபுண்டு ஆசா ன் திட்டம்

2008-10-07 Thread . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், வரும் டிசம்பர் மாதம் தொடங்கி உபுண்டு தமிழ் குழுமம் உபுண்டு ஆசான் திட்டம் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த விழைகிறது. இதன்படி உபுண்டு தமிழ் குழுமத்தை சேர்ந்த ஆசான்கள் தமிழகம் நெடுகிலும் பயணித்து உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்டு குனு லினக்ஸ் சார்ந்த பாடங்களை பலதரப்பட்ட மக்களுக்கு

  1   2   >